பக்கம்:Tamil varalaru.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த மி ழ ர் கோ ள் ைக க ள் 91 நளியிரு முந்நீர் நாவா யோட்டி வளிதொழி லாண்ட வுரவேர்ன் மருக.” : (G6) எனப் புறப்பாட்டில் வருதலையும், அதற்குப் பழைய வுரை காரர் நீர் செறிந்த பெரிய கடலின் கண்ணே மரக்கலத்தை யோட்டிப் போர் செய்தற்குக் காற்றின்றி நாவாயோடாதாக, ஆண்டு வளிச்செல்வனே யழைத்து ஏவல்கொண்ட வலியோன் மரபினுள்ளவனே ' என வுரைத்தலையும் சண்டைக்கு நோக்கிக்கொள்க. ஈண்டுவளி காற்றுமட்டிலாகாது வாயுபகவன் என்பது வளிச் செல்வன் என்பதனு ற் றெளிக. ஒன்றனிற் போற்றிய விசும்பு நீயே ' (பரிபா. 13) என் புழி விசும்பு கடவுளாகக் கூறப்படுதல் காண்க. - r பலர் புகழ் ஞாயிறு ' (திருமுருகு. 2) முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி யேமுற விளங்கிய சுடர் ' (நற். 273) SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS -

  • மந்திரத்தாற் காற்றை யழைத்து நாவாய் இயக்கும் செய்தி செங்கடல் இடையேயுள்ள சுகோத்ரத் தீவில் உள்ளார்

f | f** Er கண்ணும் உண்டு என்று பிறர் கூறுவர். The Hurrat, is were celebrated astrolegers and we lear: from Marco Polo that the Sokotrans had a similar reputation. He says : — " And you must know in this island (Sokotra) "*bere are best emchanters in the world. It is true that their archbishop forbids the practice to the best of his ability, but - it is all to no purpose, for they insist that their fore-fathers followed it and so must they also. I will give a sample of their en chan tments. Thus if a ship be sailing fast with a fair wind and a strong, they will raise a contrary wind and compel her to turn back. In fact they make the wind blow as they list and produce great tempests and disasters.; and other rich sorceries they perform which it will be better to say nothing about in our book. (Indian Antiquary Vol. 19, 1890, pp. 196-7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/99&oldid=731613" இலிருந்து மீள்விக்கப்பட்டது