பக்கம்:Tamil varalaru.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 த மி ழ் வ ர லா று + H. m H. H. m r தயங்கு திரைப் பெருங்கட லுலகுதொழத் தோன்றி + வயங்குகதிர் விரிந்த வுருகெழு மண்டிலம் (அகம். 26.3) H. H. ஞாயிறு போற்று தம் ஞாயிறு போற்று தம் (சிலப். மங்கலவாழ்.) உலகுதொழு மண்டிலம் ' (சிலப், 14) என ஞாயிறு போற்றப்படுதல் தெளிக. தொழுதுகாண் பிறையிற் ருேன்றி ' (குறுங். 178) பலர் தொழச் செவ்வாய் வானத் தையெனத் தோன்றி யின்னும் பிறந்தன்று பிறையே ' (குறுங். 803) ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழுஉம் புல்லென் மாலே ' (அகம். 239) என்பவற்ருற் றிங்கள் தொழப்படுதல் காண்க. பிறை தொழு கென்றல் ' என்ற துறையும் தமிழிலே உண்டு. ' வடமீன்போ ற் ருெழுதேத்த ' (கலித். 1-32) வடமீன் - அருந்ததி. சாலி பொரு மீன் (சிலப். 1-51)

பன்மீன் ருனயொடு பாற்கதிர் பரப்பி '

(சிலப். 13, 17) அறுமீன் சேரும் " (அகம். 141) அறுமீன் - உரோகிணி. என வருவனவற்ருன் இவர் விண்மீன் முெழுதல் துணியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Tamil_varalaru.pdf/100&oldid=731249" இலிருந்து மீள்விக்கப்பட்டது