பக்கம்:The Fair Ghost.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைக்காட்சி )ே பேயல்ல பெண்மண்ணியே. 33. G6).J. அதெல்லடா அப்பா, காடவம்தானே? நிஜம்ாவா சண்டெ. போட்ரோம் ? நாடவ மானுக்கா மாத்திரம் என்ன ? என்னெ தோக், கடிச்சிப்புடுவியா?-அதெல்லாம் ஒதவாது.! சரி ஆணு, கொஞ்ச காழி சண்டெ போட்ரமாதிரி போட்டு அப்றம் சமாதானமாப் போலாம். ஆ! அப்டி-உம்,-அப்றம் என்ன வேசம் மூக ராச்சசே. ஆ! அது கொடு ஐயா எனக்கு ஒரு சுத்து கத்னேண்ணு, பொம்மினுட்டிங்க பசங் கல்லா நடுங்கிப் ஆடமாட்டாங் வே. வே. G6છે. G6ઈ. வே. リ。 வெ. 莎窜· வே. 辛霹。 களா!-- சரி, கீ மூகாாச்சசே. ஆன-எனக்குத் தவுக்த புஜகிருதி எல்லாம்.இர்க்குதா? புஜகிருதியா? நீ பண்ணி வேசம் போட்டுக்கினு வாணும் பண்ணி வேசமா! சாச்சசே இண்ணேயே? . வே. அதாம், அக்த ராச்சசே பண்ணியா வர்ரான்-டி. ஒ! ஒ! ஏன் ஐயா, உங் கண்ணுக்கு என்ன பண்ணிபோலெ இர்க்கறேன. நானு ? . - «ʻ ஏ !-வேசம்தானே-அதிலே என்ன தப்பு ?" அந்த வேசத்துக்கு ரொம்ப பாட்டுகிட்டெல்லாம் இர்க்கு தா? - அதெல்லாம் இல்லெ, பண்ணி வந்த, ஒடனே சிங்கம் போல்ெ கர்ஜிக்கவோணும்; அவ்வளவுதான் ஓ ! அது, கண்ணு கத்துவனே - அப்றம்-ஊர்வசி. அத்தெ எனக்கு கொடு. இஸ்திரீ பாக மாச்சே. இஸ்திரீ பாகமா? ஆன வாணுஏன்? மீசெயெ அடிச்சூட்டா போச்சு. என் வீட்லே இர்க்கருளே அவளுக்கு யாரு உத்ரவு சொல் ாது ? எனக்கு வேணு.-அவ கோவிச்சுக்குவா ஐயா. நான் போடட்டுமா அந்த வேசம் ? - §

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/39&oldid=731645" இலிருந்து மீள்விக்கப்பட்டது