பக்கம்:The Fair Ghost.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம் - 3 ) பேயல்ல பெண்மணியே 3; எல்லோரும் ஆடும் வேட்டெ எலிவேட்டெ பூனெ வேட்டெ எங்க தொரெ ஆடும் வேட்டெ ... . ." ஆளி மலெ யானெ வேட்டெ, (தானன) மு. கு. அடே அதோ தாரத்துலெ கொத்தவாலயா வர்ாருடா! இ. கு. அடெ அவரு நம்பளெ தண்ணி போட்டுக்கத் தேவல்ெ உச்சவத்துலே இண்னு சொன்னரே ! மற்றவர். ஆமாண்டா ஆமாண்டா நம்ப பூடலாம் ! w - (விாைந்து போகிரு.ர்கள்) லலிதையும் டானுமதியும் வருகிருர்கள். ல. அம்மா, . ராகம்-ஏதகுலகாம்போதி. தாளம்-ஆதி. - L సిaు. - இப்புவியில் நான் எப்படி உய்குவேன் இப்படி யாயிடின் என்விதி அம்மணி. (இ) - அ. து ட ல் ல வி. கைப்பிடித் தென்றனே கனவிலுமறவே னென்ற காதலன் வெறுத்திடக் காதகி என் செய்வேன், - ைம், , - எந்த ஜன்மந்தனில் எப்பிழை செய்தேனே இந்த ஜன்மத்தனில் இப்படி வாய்த்தது சொந்த புருஷனைச் ఆతా செய்திடும் அந்தக்காரிகையுமித்த அவனியிலுண்டோ. (இ) அம்மா, இனி உயிர் வாழ்வதில் என்ன பிரயோஜனம் அம். மணி, எனக்கு உத்தர வளியும். அதோ ஒடும் ஆற்றில் விழ்ந்து என் பாழும் ஜன்மத்தைப் போக்கிக்கொள்ளு கிறேன் ! " . . . -: 鄞。 கண்ணே லலிதா இவ்வாறு தைரியத்தைக் கைவிட லாமா? உன் பிராண நாதன் மதி மயங்கி இருக்கிருன் இப் பொழுது. இன்னும் கொஞ்ச காலத்தில் தான் எண்ணிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/43&oldid=731650" இலிருந்து மீள்விக்கப்பட்டது