பக்கம்:The Fair Ghost.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 நா. கு. 然》 岛· (ફંક (f. Gат.

Gar. Li •

  • ق ، لكيع

பேயல்ல பெண்மணியே (இடைக்காட்சி - 8. அதெல்லாம் மறுபடியுங் கேக்கக்கூடாது. தச்சனெ கொடுத்தா கேக்கலாம். - ஓ ! இன்னம் அரெ பணம் வோனுமோ ? தெரியுது : தெரியுது : பங்கஜாட்சி வருகிருள். பங்கஜாச்சி ! நீ கூட குறி கேக்க வந்தியோ ? ஆமாம், உன்னே கேட்கவில்லை போ-ஐயா, எனக்கொரு குறி சொல்லுங்கள். இதோ பாரு இப்பவே சொல்ாே, இந்த சாமி சரியா சொல்லாது ! தச்சனெ முன்னே ! இதோ. (கொடுக்கிருள்.) கேளு வேண்டியத்தெ. எனக் கெப்பொழுது விவாக மாகும்? (பாடுகிமு ன்.) காலஞ்சென்று ஆகு மம்மா ஒலமிடக் கால மம்மா ! உம்! பாத்துக்கினியா அப்பவே சொன்னேனே ! ಹTಷ சொல்ாபடி கேளு நாளெக்கே என்னெக் கண்ணுலம் பண்ணிகோ, அப்பொ இந்த குறி பொய்யாப் பூடும். ஆமாம், வாழ்ந்தது : (விரைந்த யோகிருள்.) அடடே கம்ப வெள்ளெ பிசாசு எப்பொ போவும் அத்தெ கேக்க மறந்துப் பூட்டோமே ! குடிகள். ஆமாம் ஆமாம்!-சாமி, அத்தெ சொல்லிக்க ஆ. (பாடுகிமுன்.) வெள்ளெ பிசாசு வந்தவிதம் கள்ளத்தனம் நானறியேன். குடிகள். இவ்வளவுதான ? - ; : r நா. கு. அடே குறி கேட்டது போதும், நாழி பாப்போச்சி, காகத்தெ துரக்குவோம். (கரகத்தை எடுத்துக்கொண்டு எல் லோரும் போகின்றனா.) -ാ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Fair_Ghost.pdf/62&oldid=731671" இலிருந்து மீள்விக்கப்பட்டது