பக்கம்:The Good Fairy.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 JII. 韬。 品 நற்குல தெய்வம் نخستین ت: تتنتانیایی o も。) 彰 安 முதல அங்கம இடம்-ஒர் és frGŪT JE L0. #6 (T GA) LĪG–LI AF SV. கின்னரன் ஆகாயத்தில் தோன்றுகிருன், ாாகம்-நாட்டை. எண்ணிய படியே இதுவரை முடிந்தது மண்ணினி லொப்பார் மன்னனுக் கழகினில் பெண்ணலங் கனிந்த பேதை யொருத்தியே கண்னெதிர்ப் படுவோம் காரிகை யுருக்கொடு. (மறைகிமுன்.) பாஸ்கான் வருகிருன். ராகம்-நாதநாமக்கிரியை. இன்னமும் வாரான் என்னுயிர் நண்பன் தன்வழி மறந்து தயங்குகின் ருனே ? கோழா ! தோழா ! கின் னான், தினகரன் உருவத்துடன் வருகிருன். இதோ வந்தேன் ராகம்-கல்யாணி. கானகம் கடந்து செல்லக் கண்டையோ மார்க்கமொன்று போன கம் கொண்டு மீளப் போதுமோ இந்தக் காலம் ? ராகம்-நாயகி. தாளம்-ரூபகம். எதுகா னுரைப்பேன் தோழா இன்று நாம் எழுத்தவேளை தீதினைக் குறித்த தாமோ தீயுமி பூழிந்தக் கானம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/7&oldid=731742" இலிருந்து மீள்விக்கப்பட்டது