பக்கம்:The Good Fairy.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1...}}}. է ի{I நற்குல தெய்வம் திரிந்து நானலேந்துமே தெரிகிலே ைேர் வழி அருந்தியே இதனேயே ஆறுவோகா மிளேப்பினே, } தோழா, காகத்திற் கென்ன செய்வது என் நா வுலர் கிள் றதே t ாாகம்-தேசிக தோடி. கனமது பொறுத்திரு கொணருவேன் கடிதினில் பழுது றிக் கானகம் முழுதுமே சுற்றியேனும், (போகிருன்.) ாாகம்-ஆரபி. ாண்ட னிவளும் கண்ணியே பொருளினை எண்ணுமுன் மகிழ்ந்தே என்னிட முதவுவான் தன் சுசும் கருதான் தரணியி லென்றும் என் சுக மேதன் இன் பெனக் கருதும் இத்தகை நண்பனே ஒத்திருப் பாரோ எத்தல மீதும் சித்திரப் பாவையர் துன்பமே வடிவாய்த் தோற்றியே ஆடவர் இன்டமே நாடி ஏதமே விளைப்பர்.-- ஆ இதென்ன ? (வேதவதி உருவைக்கொண்டு கின்னான் படுத் துறங்குவது போல் எதிர்ப்படுகிருன், கின் னான் மாய்கையால் சிருஷ் டிக்கப்பட்ட சர்ப்பமொன்று படமெடுத்து அவன் முக, தைக் கவர்ந்து கிற்கிறது. பாள் கான் அச்சர்ப்பத்தை இரு துண்டாக வெட்டுகிமு ன்.) ஆ | இதென்ன விந்தை இதுவரை இப் பெண்மணியை இங்கு கண்டிலன் காரிகை யாரோ கானகம் வந்து கண் வளர்வான்ேன் கணம் தாமதிக்கிருப்பனேல் கடும் } பாம்பின் வாய்ப்பட்டிருப்பாள். டாமனுர் பாகத் தொளி பாவையோ பிரமன்றன் நாவின் மகிழ் பூவையோ திருப்பாற் கடலி லுதித்த தேவியோ அனலால் எரிந்த மாறன் ஆவியோ ? விண்ணுளும் தேவர்கோன் விழைந்தி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Fairy.pdf/8&oldid=731743" இலிருந்து மீள்விக்கப்பட்டது