பக்கம்:The Good Sister.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) கல்ல த ங் கா ள் 19. 班。 岛篮。 珀· 莎开。 晤。 乐町。 $鹭。 陷。 岛f, காதா -நான் என்ன உறங்கியா விட்டேன்? ஆம்-என்ன? எதாவது கனவு கண்டாயா என்ன ? ஆம்-அக்தோ இச்சமயத்தில் இப்படிப்பட்ட கனவா காணவேண்டும்! பெண்மணி, என்ன கனவு கண்டாய்? சொல். எனக்கு நாணமாயிருக்கிறது. ஒன்றும் அஞ்சாதே சொல். நான் எனது தாய் வீட்டிற்குப் போனதாயும் அங்கு என் தமயன் எனக்கு அறுசுவையுண்டி அளித்ததாயும் கனவு கண் டேன் ! என்ன விந்தை! நான் வயிறு கிாம்பப் புசித்தும் இன்னும் அதிகமாகப் புசிக்கும்படி என் தமயன் என்னே கிர்ப்பந்திப்பது போல் கனவு கண்டேன். உம்!-இதுவும் தெய்வத்தின் திருவுள்ளம் போலும்! நாதா பெண்மணி, என்ன நாதா என்று அழைத்துவிட்டு சும்மா இருக்கிருய்? உன் மனதில் ஏதோ இருக்கிறது. அதை இன்னதென்று ச்ொல். காதா, நான் உங்களை ஒன்று கேட்கிறேன்-அதற்குக் காங் கள் உடன் படவேண்டும். கண்மணி, உன் வேண்டுகோளை மறுப்பேனேரி-ஆயினும் அது இன்னதென்று சொல், நான் செய்யக் கூடியதாயின் கட்டாயமாய்ச் செய்கிறேன். காதா, நமது பட்டணத்தை விட்டு நமது பிரஜைகளெல் லாம் போய்விட்டனர்-நமது மந்திரியும் போய் விட்டார். தரை விட்டு எங்காவது போவோமே? 5 * * ாஜ'தர்மம் அறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/25&oldid=731761" இலிருந்து மீள்விக்கப்பட்டது