பக்கம்:The Good Sister.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 .38Fيا G3, ல் ல த ங் க | ள் (அங்கம்-4 கொண்டு போனது மில்லாமல், மறுபடியும் வருகிருளா இன்னும் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்துக் சுரண் டிக்கொண்டு போக! எப்பொழுதாவது ஒரு நாள் நம்மு டைய விட்டிற்கு வராமற் போகிருளா பார்ப்போம் என்று இருந்தேன்; இப்பொழுது நல்ல சமயம் வாய்ந்தது -பசியோடே வருகிருள் வாட்டும்-உம் இது தான் நல்ல யுக்தி மஹாராஜா வருமுன் இங்கு நில்லாதபடி இவளைத் துரத்தவேண்டும்-அவர் வந்தால் முன்போல் ஏதாவது இவளுக்கு மறுபடியும் மரியாதை செய்யவேண்டும் என்று நான் இத்தனே வருடங்களாகச் சேகரித்து வைத்த ஆடை யாபரணங்களுக்கு வழி வைப்பார்-தம்பி, எங்கே வந்து கொண்டிருக்கிருள் அவள் ? - /* - -- r * - o t (§ - ெ - அதோ பார் அக்காள் -அதோ இப்பொழுதுதான் நமது கோட்டை வாயிலில் நுழைகிருள் தன் மக்களுடன். (எட்டிப்பார்த்து) ஆமாம்!-ே உடனே சென்று நமது அங் தப் புறத்து கதவைச் சாத்திவிட்டு, நமது தாதியர்களுக் கெல்லாம் என்ன இடித்தாலும் கதவைத் திறக்கக் கூடா தென்று கட்டளை யிட்டுவா ! நமது அரண்மனேயில் சமைத் திருக்கும் பண்டங்களை யெல்லாம் இங்கு மேல் மாடியில் கொண்டு வந்து வைத்து பூட்டி விடச்சொல். ஒருவேளை அவள் உள்ளே வந்தாலும் யாரும் அவளுடன் ஒரு வார்த் தையும் பேசக்கூடாதென்று கான் கட்டளை யிட்டதாகச் சொல். சீக்கிாம் போ ! அப்படியே ஆகட்டும்! என்னெ கண்ணுலம் பண்ணிக மாட்டேண்ணு அல்லா! (விரைந்து போகிருன்) காட்சி முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/44&oldid=731782" இலிருந்து மீள்விக்கப்பட்டது