பக்கம்:The Good Sister.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-1) ல் ல தங் காள் 盛敦 தோ. தி. தா. தோ. தோ. தொ. எம்பா நாளிண்ணு வுனக்கு எளக்காரமாயிருக்குதோ ?நான கொறட்டொட்டே! அதோ பார் எச்ச பொறுக்கி தான் கொறட்டே உடான்-வானாம் உறுமற மாதிரி ! கொஞ்சம் எளுப்புடா அவனே ! என்று சொல்லிவிட்டுக் கான் தாங்க ஆரம்பித்து கொறட்டெ விடுகிமுன்.) அடே தம்பி எச்செ பொறுக்கி, எளிந்திருடா! அண்ணெ எளுப்பச் சொல்ாாருடா உன்னே ! (கண்விழித்து) என்னுண்ணேன் இது?-என் தூக்கத்தே கெடுக்கரே ! கம்பி-கொறட்டெவுடாகெடா, அண்ணென் கோவிச்சுக் குது! நாகு கொரட்டெ உட்டே அதோ பார் அண்ணெந்தான் உர் உர் இண்னு கொறட்டே வுடுது. ஓ ! தானு கொறட்டெ உட்ட்ேடு நம்ப பேர்லேயே போடுது-ஆணு நீயும் இத்தனைகாழி கொறட்டே வுட்டே! சும்மா துரங்கு போ ஆன. நானில்லே அண்ணெ (மறுபடியும் தாங்க ஆரம்பித்து குறட்டை விடுகிமுன்..! சரிதான்!-ரெண்டு பேரும் துருக்கி ஊதா மாதிரி புஸ் புஸ் இண்ணு ஆரம்பிச்சாங்க! (தானும் தாங்க ஆரம்பித்து, உாக்க குட்டை விடுகிருன்.) நல்லதங்கான் ஏழு மைந்தர்களுடன் மெல்ல வருகிருள். அம்மா என்னல் இனி நடக்க முடியாது, இந்த மண்ட பத்தில் படுத்து கொஞ்சம் ஆாங்கலாம். .ை ந்தா!-கொஞ்சம் பொருத்துக்கொண்டிரு, இன்னும் கொஞ்ச துராம் தான் பிறகு எல்லோருமாக ஒரே முட் டாய் உறங்கி விடலாம்-இங்கு யாரோ மனிதர்கள் இருக் கிருர்கள், அவர்களைக் கேட்டுப் பார்க்கிறேன்-அண்ண மாரே-அண்னமாசே, !-سeس றங்குகின்ருர்கள்-அண்ணமாரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/53&oldid=731792" இலிருந்து மீள்விக்கப்பட்டது