பக்கம்:The Good Sister.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி-3) ல் ல் த ங் காள் 5? ଅsଈ୪. 5. 19. в 3. மஹாராஜா, இதை உம்மிடம் நான் சொன்னதாகத் தெரிங் தால் மகாராணி என்னேக் கொன்று விடுவார்கள் என்னேக் காப்பாற்றி-அருளும்! கனகாம்புஜம் நீ ஒன்றும் பயப்படாதே -கான் முதலில் என் தங்கையையும் அவள் குழந்தைகளையும் தேடிக்கண்டு பிடிக்கவேண்டும்-அதுவரையில் நீ இங்குதானிரு உனக்கு ாகசியமாக என் உடற் காவலாளி ஒருவன் மூலமாக உணவு அனுப்புகிறேன். நான் உனக்கு உத்திரவளிக்கும் வரை யில் இந்த ரகசியத்தை என்னிடம் கூறியதாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம்-பெண்னே! சுந்தரேசர் இருக்கிருர் உன்னேக் காப்பாற்ற-ஒன்றும் பயப்படாதே-நான் வருகி றேன். . (விரைந்து போகிருர்) காட்சி முடிகிறது. حسن مهمسமூன்ரும் காட்சி இடம்-ஜ்யனர் கோயிலருகிலுள்ள கிணற்றருகில். காலம்-காலே நல்லதம்பி வருகிரு.ர். அந்த சோம்பேறிகள் கூறிய இடம் இதுதான்-அதொ அக்கிணறு அந்தோ-அக்கிணற்றில் மைந்தர்களுடன் விழுந்து விட்டாளோ என் தங்கை -

  • . ; (விரைந்து கிணற்றருகில் செல்கிரு.ர்.) இதோ அவள் தாலி!-சந்தேகமில்லை-கிணற்றில் தான் விழுந்திருக்கவேண்டும்! (எட்டிப் பார்க்கிரு.ர்.1 ஐயோ!-அதோ என் தங்கையின் உடல் ஒன்று 1இரண்டு-அங்கோ தன் ஏழு மைந்தர்களுடன் இதனுள் விழுந்து மடிந்திருக்கிருளே! - மீனுட்சிசுந்தரேசா!இதுவோ அவள் கதி-இக்கோரமான காட்சியைக் கானும்

படியாக-நான் எப்பிறப்பில் என்ன பிழை இழை, (கிணற்றின் படிமீது சாய்ந்து என் தங்கையையும் அவளது ರಿಬ್ಬಂ। சமேலும் பச்சாத்தாபமில்லா குக்கொண்டுவந்த கொலை பாககி உன்மீ 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/63&oldid=731803" இலிருந்து மீள்விக்கப்பட்டது