பக்கம்:The Good Sister.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

గ్రిడ్జీ ங் ல் ல் த ங் க் ள் (அங்கம்-1 தரி கல்லகக்காளையும் அவளது ஏழு மைந்தர்களையும் அவ மானப் படுத்தி, உணவிடாமல் அரண்மனையினின்றும் துரத்தி, அவர்களை மடியச் செய்த உனக்கு-ஈசன் விதித்த தண்டனை ஈதாகும்.! உன் கண் எதிரிலேயே உன் தம்பியும் உன் பந்துக்களும் ஒருங்கே மரித்ததை உன் கண்ணுல் பார்க்கும்படிச் செய்தது -பந்துக்களே! இதற் காகத்தான் உங்களிடம் காணம் ஒன்றும் கூருமல், சாகா ாண உடையில் உங்களையெல்லாம் வரும்படி நான் ரகசிய மாய்ச் சொல்லியனுப்பியது -இட்சனம் முதல், இப்பா தகி என் மனேவியல்ல இவளுக்குத் தண்டனே இன்னும் என்னவென்ருல்-இவளது தலையை மழுங்க மொட்டை யடித்து, முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதை யின் பேரில் ஏற்றி, மதுாைமாநகரைச் சுற்றிவரச் செய்து, சுண்ணும்பு காளவாயில் கொண்டுபோய்ச் சுட்டுவிடுங்கள் ! (சபை ஆாவாாத்துடன் கலேகிறது.) காட்சி முடிகிறது. سيسـسحيميدي سسسسسه மூன்ரும் காட்சி இடம்-மதுரையில் வெளி வீதி. காலம்-சாயங்காலம். மேற்சொன்னபடி அலங்காரியைக் கழுதையின் மீகேற்றி அரசன்சேவகர்கள் ஊர்வலமாகக் கொண்டு போகின்றனர். வீதியில் சிறுபிள்ளைகள் முதலியோர். 'மூளி யலங்காரி மூதேவி சிங்காரி” (என்று கூவிக்கொண்டு அவள் மீது கல்லையும் மண்ணே யும் வாரித் தூவிக்கொண்டு போகின்றனர்.) காட்சி முடிகிறது. - - - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Good_Sister.pdf/72&oldid=731813" இலிருந்து மீள்விக்கப்பட்டது