பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ாட்சி.1) கு ற ம க ள் io ဂ္ယီရွှီး, -இரு நிாறு ரூபாய் விாமுத்து விடம் நடந்த தெல்லாம் நிஜமாய்ச் சொல்லி, நான் கொடுத்தனுப்பினதாக இந்த இருநூறு ரூபாயையும் கொடு. நீங்க-மாத்திரம்-திருடலாமா? ஹ-ம்!-நான் திருட வில்லை. இது என் சொந்த ரூபாய்என் சம்பளத்திலிருந்து கொடுத்தேன்-என் உயிர் போனு லும் ஒரு காசு கூட நான் கிருடமாட்டேன். - வாக-நீ ஏன் வாங்கிகினு வந்ே ண் ணு கோவிச்சிகிPை அவரு 愛。 இ) த இ මුං ஒன்றும் கோபித்துக் கொள்ள மாட்டான். நாளை காலை யில் கான் அவனைப் பார்ப்பதாகச் சொல், என் சொல் லைத் தட்ட மாட்டான். போ நேரமாகிறது-சீக்கிரம். (தயங்கி) நீங்க சொல்ாபடி எல்லாம் அவரு-கேப்பாரா? கேட்பான்--ஏன் கேட்கிருய்? இல்லை-கேட்டேன். என்ன இன்னும்-உன் மனதில் 'ஏதோ இருக்கிறது ! சொல்-பப்ப்படாதே! ஆன-ஆன-அவர்கிட்ட செ ல் லி- அவரு பிள்ளெ வீரபாண்டியனுக்கு என்னெ கண்ணுலம் பண்ணிக்கொடுக் கத் தேவலே இண்னு சொல்லுங்களேன். உம்-அப்படியே சொல்கிறேன்-ஏன் ? உனக்கு அது இஷ்டமில்லையா? அவரே பாத்தா-எனக்கு பயம்மாயிருக்குது. அவருக் குதான் என்னெ கண்ணுலம் பண்ணனும் இண்னு பேசிகி ருங்க! அத்தோ- நாலு குத்திக்கினு செத்து பூடலா மிண்னு இருக்கறேன். நீ ஒன்றும் பயப்படாதே நான் அப்படியே சொல்கிறேன் -உம்-சங்கள்யகி, நீ படித்திருக்கிருயா ? 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/23&oldid=731834" இலிருந்து மீள்விக்கப்பட்டது