பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

響, கு ம க ள் (அக்கல்-2 (அதற்கிடையில் அந்த ஸ்டேட்மென்டைப் படித்துப் பார்த்தி) அம்மட்டும்-உம்-அரியநாயகம் பிள்ளை, இதைப் படித் திப் பாருங்கள். (அவரிடம் அதைக் கொடுத்துவிட்டு) சவுந்தராஜ ஐயர், நீங்கள் இந்த ஸ்டேட்மென்ட் வாங் கும்படி எப்படி நேர்ந்தது ? நேற்று காலை முதல் மதுரையெங்கும் கான்வென்ட் லேடீஸ் ஹைஸ்கூலில் படிக்கும் பெண் ரங்கநாயகி, ஒரு மறவனே மானகாயப் படுத்தியதாகவும் அவனே ஆஸ்பத் திரிக்குக் கொண்டு போயிருப்பதாகவும் அமளியாயிருந்தது. ஒரு வாரத்திற்கு முன்பாக அந்த ஸ்கூல் அனிவர்சரி கொண்டாட்டத்திற்குப் போயிருந்தபோது-இந்தப் பெண் பரீட்சையில் தேறி இரண்டு மூன்று பரிசுகள் பெற்றதைக் கவனித்தேன். அப்பொழுத இவளுடைய சவிஸ்தாாங் களை விசாரித்த பொழுது சில விஷயங்களை அறிந்தேன். ஏதோ மிகவும் புத்திசாலியாகத் தோன்றுகிருளே, இவள் குறவர் ஜாதியில் எப்படிப் பிறந்தாளென்று சங்கைப் பட் டேன். பிறகு இவள் கொலே செய்ய யத்தனித்தாகக் கேள்விப்படவே, ஐயோ பாவம் இவள் இவ்வாறு செய்பவ ளாக என் புத்தியிற் படவில்லையே யென்று சந்தேகப்பட் டேன். இன்று கால நான் அகஸ்மாத்தாக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு வேருெரு மனிதனிடமிருந்து ஒரு மான ஸ்டேட்மென்ட் வாங்கப் போயிருந்த பொழுது, என் வேலையை முடித்துக்கொண்டு திரும்புகையில், வீரபாண்டி யன் நான் அங்கு வந்திருப்பதாகக் கேள்விப்புட்டு ஏதோமிக வும் அவசரமாக என்லுடன் பேச விரும்புவதாக, அவனுக்கு சிகிச்சை செய்து கொண்டிருந்த வயித்தியர் என்னிடம் வந்து தெரிவித்தார். நான் உடனே என்னவென்று அவனி டம் விசாரிக்கப் போனபோது, தான் இதற்கு முன்பாக போலீசார் வசம் ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருப்ப தாயும், அது சுத்தப் பொய்யென்றும், தனக்கிருந்த கோபத் திலுைம், தனது தாயாரின் தூண்டுகோலினுலும் அவ்வாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/38&oldid=731850" இலிருந்து மீள்விக்கப்பட்டது