பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 热。 - *نس م.. * , , கு ம க ள (அங்கம்-2 அவர்-என்க்கு அண்ணன் முறையாக வேண்டுமே ? உம் என்னப்பார் இப்படி இதெல்லாம் உதவாது. அவனது தங்தை தாயார் உன்னே வளர்த்துக் கொண்டவர் கள் கானே-வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் இன்ன தென்று என்னிடம் சொல். அவரைக் கலியாணம் செய்துக் கொள்ள எனக்கிஷ்டமில்லை. உம்-சரி-உன் இஷ்டம். ஆயிலும் சங்கநாயகி-உனக் s 交 గ్ర |* برس , கிப்பொழுது என்ன வயதா கிறது? ് இருபது வயதாகிறது. ஆணுல்-தி-இனி கல்யாண மின்றி-தனியாயிருப்பதுகியாயமல்ல. உங்கள்-சாதியில்-வேறு யாரையாவது கலி யாம்ை செய்து கொள்ளவேண்டுமென்று விரும்புகிருயா ? இல்லை. ಡಿ.9–587 செய்யப் போகிருய் சி நான் கன்னியாகவே என் வாழ் நாட்களைக் கழிக்கபோகி றேன். அது தவறு, சங்கநாயகி, உன் மனதில் ஏதோ இருக்கிறது -அதை இன்னதென்று என்னிடம் சொல் (அவளது முகவாய்க் கட்டையைப் பற்றுகிரு.ர்.) (முகத்தைத் திருப் பிக் கொண்டு) ஒன்று மில்லை. சரி-உன் இஷ்டம்-என்னிடம் சொல்ல உனக்கிஷ்ட மில்லை போலும். ஆயினும் கடைசியில் உன்னே 9ల్ கேள்வி கேட்கிறேன். பெண் பாலாகிய உனக்கு விரபான் டியனேக் கத்தியால் குத்தும்படியான அவ்வளவு தைரியம் எப்படி வந்தது? அவர்-உங்களை-வைதார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/42&oldid=731855" இலிருந்து மீள்விக்கப்பட்டது