பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு பிரஹசனம் نيټسېستم=ت تفيي ډټ=ييئسوي நாடக பாத்திரங்கள். rഭൂ.ുഷ് வைகுண்ட வைத்தியர் ... ... ஒரு தமிழ் வைத்தியர் வீரம்பூரன் - * * ... அவரது வேலையாள் ஆலவாய்ப் பிள்ளே er * * ... ஒரு நோயாளி 皺 兹 to முதல் அங்கம سسسسجيع مسسته முதற் காட்சி. இடம் வைகுண்ட வைத்தியர் வீட்டில் அவர் சோயாளிகளைப் பார்க்கும் அறை. காலம்-காலே. வைகுண்ட வைத்தியர் மேஜை அருகில் உட்கார்ந்து கொண்டு சில ஒலப் புஸ்தகங்களைத் திருப்பிக் கொண்டிருக்கிருர், வீட்டிற்குள்ளிருந்த வீரம்பூான் வருகிருன். ఇు. எஜமான்! அந்தப் பூனக்குட்டி பாலில்லாமல் கத்துகி -ஒரு அரையணு இருந்தால் பால் வாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/44&oldid=731857" இலிருந்து மீள்விக்கப்பட்டது