பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5:}à: ഞഖ. 홍)· ഞഖ. வைகுண்ட வைத்தியர் காட்சி:1) அப்படி கொஞ்சம் கேளுங்கள் சொல்லுகிறேன். நான் நேற்று மத்தியானம் வழக்கம் போல் தூங்கிக்கொண் டிருக்

  • 。 - 3. * - * ...’, - - - தேன். #万#「@r வாயைதத் கிறந்துகொ ಾ?7, குதடடை விட்டுக்

கொண்டு துங்கு வழக்கம். அந்தச் சமயம் பார்த்து };"F ఫ్రf 憩 + , so 釜 ள்ளே 穹芷》态 விட் { o, so .ே - ஒரு எல. எடபடியோ உளளே நழைகது விடடது. உளளே போனதும் அங்கருதை சாபபாடடை பெல்லாம் சாப்பிட் டுக் கொண்டு சவுக்கியமாய் உட்கார்ந்து கொ ண்டிருக்கி றது. நான் எவ்வளவோ யுக்தி செய்து பார்த்தும் வெளியே

  • /": to ം ,സ്ത வாமாட்டேன் என்கிறது.

(அவன் தொப்பையைத் தடவிப் பார்த்து) ஓ ! இது மிகவும் அபாயகரமான விஷபமாச்சுகே -உம் 1 உம்! உன் வயிற் ?దాగి r * : லி கா ைநிச்சயமாய்க் கெரியமா شیر سبوس . நிற்குள் அழைத்தது எலிகானு நிச்சயமாய்த் தெரியுமா? -ஒருவேளை பெருச்சாளியா யிருக்குமா? వలి. ۔ ، : a , , 8 - نہ ء - 6- س இல்லே வைத்தியரே, எலிதான். இல்லை-வயிறு மிகவும் பெரிதாயிருக்கிறதே என்று கேட் டேன்.-உம் இப்பொழுது அந்த எலி என்ன செய்கி றது வயிற்றிற்குள்ளே என்ன செய்கிறதா? ஒரு கிமிஷம் சு ம்மா யிருக்க மாட் டேன் என்கிறது. இங்கும் அங்கும் ஒடிக்கொண்டே யிருக் கிறது, பீபில்ஸ்பார்க்கில் ஒட்டப் பந்தயத்தில் முதற் பரிசு பெற வேண்டுமென்று அப்யாசம் - செய்வது போலிருக்கி .മു. ஒரு கிமிஷம் எனக்குத் தாக்கமில்லை. அன்றியும் அகோ பசியா யிருக்கிறது. ஏன் அப்படி? நீ சாப்பிடுகிறதுதானே ? எதைச் சாப்பிட்டாலும் வயிற்றுக் யெல்லாம் இந்தப் எலிப்பிசாசு சாப்பி உடம்புக்கு என்ன பிரயோசனம் ? எல் வதே யில்லே !-شg LT வயித்தியரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/48&oldid=731861" இலிருந்து மீள்விக்கப்பட்டது