பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(அங்கம்-1 வைகுண்ட வைத்தியர் 玺 ഞഖ്, வேண்டுமென்மூலும் தருகிறேன். இந்த எலி பாதையை நீக்கிவிடும்-தயவு செய்து. உம் இரண்டு மார்க்கங்கள் இருக்கின்றன-ஒன்று சீக்கி; மாய் முடியும் - அதாவது ஏதாவது பாஷாணத்தைக் கொடுத்து இந்த எலியைக் கொன்று விடலாம். ஐயா அது வேண்டாம். பாஷானத்தைச் சர்ப்பிட்டால் அந்த எலி சாகுமுன் நான் செத்துப் போய்விடுவேன் இன்னுெரு மார்க்க மென்ன? இன்னுெரு மார்க்கம்-கொஞ்ச்ம் நாளாகும். "லங்கண்ம் பர்ம ஒளஷதம்” என்று வைத்திய சர்ஸ்திரத்தில் சொல்லி இருக்கிறது. பத்து நாள் லங்கணம் போட்டால் இந்த எலி ஆகாரமின்றி இறந்து போய்விடும். அதற்கு முன் நான் போய்விடுவேனே! அதற்கு என்ன செய்கிறதுரி வைத்தியரே, வேறு ஏதாவது சிகிச்சை செய் யுங்கள். என் பாதை பொறுக்க முடியவில்லை. சற்றும் பயப்படாதே அப்பா. அப்படியே செய்கிறேன். முதலில் வயிற்றிற்குள் இருப்பதை எக்ஸ்ரே படம் (Kray Photo) எடுக்க வேண்டும், அதற்குப் பீசு மூன்று ரூபாய் ஆகிறது. இந்தாருங்கள். மூன்று ரூபாய் (கொடுக்கிமுன்) எதையாவது செய்யுங்கள். இந்த எலிப் பிசாசை மாத்தி ாம் வயிற்றிலிருந்து அப்புறப்படுத்தி விடுங்கள். அடே விசம்பூரன் ! வீரப்பூரன் வருகிருன், எஜமான். இந்த நோயாளியை உள்ளே அழைத்துக்கொண்டுபோய், இவர் வ iறிலிருப்பதற்கு ஒரு எக்ஸ்ரே படம் எடுத்து வலப் (develop) பண்ணிக் கொண்டுவா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/49&oldid=731862" இலிருந்து மீள்விக்கப்பட்டது