பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-1) வைகுண்ட வைத்தியர் 堑 வந்து விட்டேன்!-வயித்தியரே இன்று காலை முதல் வயிற்றுக்குள்ளிருந்து முன்புபோலல்லாமல் வேறுவிதமான சப்தம் உண்டாகிறது. அதை கவனித்தீர்களா ? (வயிற்றில் ஸ்டேதாஸ்கோப் Stethoscope வைத்துப் பார்த் 蔚 ஆம் ஆம் -இது நேற்றிருந்த சப்தமல்ல. நேற்ற எலி சப்தம் கேட்டது-இப்பொழுது பூனே சப்தம் கேட்கிறது. ஐயையோ அந்தப் பூனக்குட்டியும் வயிற்றிற்குள் போய். விட்டதா என்ன ? سال فانه வீரம்பூரன் ஒரு படத்தைக் கொண்டு வருகிருன். இதோ பார்த்தாயா படத்தை பூனேக்குட்டி உன் வயிற்றிற். குள் உட்கார்ந்து கொண்டிருக்கிறது. ஐயையோ வயித்தியரே! இது தான நீங்கள் என்னே சொஸ்தப் படுத்துகிறது. ! அப்பனே! ஆளிவாயா ! நீ இவ்வாறு புத்தியில்லாதவன் போல் பேசலாமா? அந்த எலிகளின் உபத்திாவத்தினின் அம் உன்னேக் காப்பாற்றும்படி கேட்டாய், அதைச் செய்து முடித்தேனே இல்லையோ? எங்கே அந்த எலிகள் ? . அதைத்தான் நான் உன்னேக் கேட்கிறேன் ? எங்கே அந்த எலிகள்? என் வயிற்றில் (படத்தைச் காட்டி) காளுேமே. ஆம் உன் வயிற்றிலில்லை-இந்தப் பூனக்குட்டியின் வயிற்றி லிருக்கின்றன! இந்தப்பூனேகுட்டி, அந்த பெரிய எலி ஒன்று, சின்ன எலிகள் இரண்டு, ஆக மூன்றையும் புசித்து விட் டது. அதன் வயிறுகூட உப்பியிருக்கிறது பார்-அந்த எலி பயம் இனி உனக்கு வேண்டாம்; அந்த எலிகள் எல் லாம் இந்நேரம் பூனே வயிற்றில் pாணமாய்ப் போயிருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/55&oldid=731869" இலிருந்து மீள்விக்கப்பட்டது