பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీ! வைகுண்ட வைத்தியர் |காட்சி-2 ாம் முன்பைவிட பெருத்துப்போயிருக்கிறது. வேண்டு - 羧 会 - - es گیسم بر پایه م ، (} மெனருல பால்சாததது. பாருங்கள. (அவன் வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்து) ஒ1 தெரிகிறது -இருக்காலும் எதற்கும் இதற்கு ஒரு படம் எடுத்துப் பார்க்கவேண்டும் ! அகற்கு வேறு மூன்று ரூபாய் கொடுக்கவேண்டுமா என்ன? பயப்படாதே! இரண்டாம் முறை படம் எடுப்பதற்கு இரண்டு ரூபாய் போதும். அம்மட்டும் சந்தோஷம் ! இக்காருங்கள் இரண்டு ரூபாய். (கொடுக்கிருன்.) அடே விசம்பூரன்! வீரப்பூரன் உள்ளிருந்து வருகிருன். ஏன் ? இதோ இந்தப் பிள்ளையாண்டானே அழைத்துக்கொண்டு போய் வயிற்றினுள்ளிருப்பதற்கு ஒரு எக்ஸ்ரே படம் சீக் கிரம் எடுத்துக்கொண்டுவா. (வீரம்பூசன் ஆலவாய்ப் பிள்ளையை உள்ளே அழைத்துக் கொண்டு போகிருன்.) தற்காலத்தில் ஆட்ெ வாகேட்டுகளைப்போல், வைத்தியர்கள் இரு விதிக்கொன்பது பெயர்கள் இருக்கிருர்கள். ஆகவே ஏதாவது ஸ்பெஷல் (8pecial) வைத்தியன் என்று பெயர் வைத்துக்கொண்டால்தான் பணம் சம்பாதிக்கலாம். இன் றைக்கே வெளியிலிருக்கும் என் பெயர் Gusii.6) (Board) இணையில்லாத எலி வைத்தியர் ” என்னும் பெயரை リ ழுதி வைக்கிறேன். ஆலவாய்ப் பிள்ளை உள்ளிருந்து வருகிமுன். வைத்தியரே! படம் எடுத்தாயி ற்று-அங்கே மாட்டி யிருக் கும் 1.ற்றப்படங்களைப் பார்க்க எனக்கு பயமாயிருந்தது,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/54&oldid=731868" இலிருந்து மீள்விக்கப்பட்டது