பக்கம்:The Gypsy Girl And Vaikunta Vaithiyar.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్వాసి வைகுண்ட வைத்தியர் காட்சி.2)

  • 3 - - به سمي ها . . *. சி கிளம்பசரி அப்படியானுல் எனக்கொரு உபகாரம் செய் யவேண்டும்.

என்ன சொல்லுங்கள்; உடனே செய்கிறேன்.

  • * 2°. * 3. ' * ్సు : { *... o.o. என் பெயரைப்போட்டு, அதன் கீழ் எலி வயித்தியத்தில் இணையில்லாதவர்” என்று எழுதின. போர்டு ஒன்று தயாா செய்துகொடு.

அதற்கென்ன ? அப்படியே ஆகட்டும்-நீங்கள் எனக்குச் செய்ததற்கு-அது கூடவா கான் செய்யக்கூடாது? உம்உங்கள் பெயரென்ன ? வைகுண்ட வைத்தியர்-என்று என்னே எல்லோரும் கூறு வார் iள். வைகுண்ட வைத்தியா - அது என் அப்படி பெயர் வங் தது ? ஏனென்முல்-என்னிடம் வரும் நோயாளிகள் தான் கொடுக் கும் மருத்தினுல் குணப்படாவிட்டால், அவர்களை வைகுண் -த்திற்கு அனுப்புவது வழக்கம். அங்கே என் தமையனர் போயிருக்கிருர். அவர் அங்கே அவர்களை யெல்லாம் சொஸ்தப்படுத்தி விடுவார். அவர் பெயர் என்ன ? பரமபத வைக்கியர் பேதி வைததயா. அப்பொழுது அவருக்குக்கூட ஒரு போர்டு எழுதிக் கொண்டு வருகிறேன் (புறப்படப் பார்க்கிருன்) உம் -ஆமாமப்பா-அதை நான் அவரிடம் எப்படி அனுப் புவது? * × நீங்கள் நேராக எடுத்துக் கொண்டுபோய் உடனே கொடுத் துவிடுங்களேன்! (போகிமுன்) இவனுக்குக் கூட கொஞ்சம் புத்தியிருக்கிறது. பிரஹசனம் முற்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Gypsy_Girl_And_Vaikunta_Vaithiyar.pdf/58&oldid=731872" இலிருந்து மீள்விக்கப்பட்டது