பக்கம்:The Idle Wife.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 6 ត្. உ த் த ம ப த் தி னி ] أة في خلق கென்ன தெரியும் ! [5జు கிகிர்ந்து) சீச்சி ! என்ன பித்தம் பிடித்திருந்தேன் இது வரையில்-சாமா! உலகத்தில் உத் தம பத்தினிகளின் கற்பினேக் காப்பது உனது பாரம் அவர் கள் தவறி நடந்தால் அவர்களைத் தண்டிப்பது உன் கடன் ! எனக்கேன் இந்தக் கவலை ரட்சிப்பதற்கும் சிட்சிப்பதற்கும் நான் யார்? உன் கிருவுளப்படிச் செய்!-அப்பா ! என்னி ருதயத்தினின்றும் பெரும் பாரம் நீங்கியது !-கண்ணே ! வாயிப்படி ஒன்றும் அஞ்சாதே சந்தோஷமாய்-அந்த நோயாளியைப் போய் பார்த்து விட்டுவா நான் மனப்பூர்வ மாய் உத்தரவளிக்கி றேன். தேவி தேவி! எல்லாம் உனதருள் கண்ணே ! உமது மனம் திரும்பியது எனது பாக்கியம் ! அடியாள் நமஸ்கரிக் கிறேன் ! (பாசத்தில் வீழ்த்து சமஸ்கரித்து கிம்கிருள்) ஏன்-காமதம் செய்கிருய் மிகவும் நேரமாய் விட்டதுபோய்வா- சந்தோஷமாய்வெள்ளிக்கிழமை-புஷ்பம் ? ஆ நன்ருய் ஞாபகப்படுத்திய்ை இதோ பெற்றுக்கொள் (புஷ்பம் வைத்திருக்கும் தட்டினின்றும் ஒரு புஷ்பத்தை எடுத்து) ாாமா!-இவள் பதிவிரதையானல்- இவளுக்கு அருள் புரியும் பதிதையானல்-அப்பொழுதும் அருள்புரிந்துமன்னியும் நான் வேண்டிக்கொள்கிறேன். போய் வா(புஷ்பங்கள் வைத்திருந்த தட்டைப்பார்த்து) பொறு பொறு : இதேது இன்னுெரு புஷ்பம்? கணக்காக வைத்திருந்தேனே! சாமா ! இதுவும் உன் பரி சோதனையா? செய் ! எப்படி வேண்டுமென்ருலும் பரிசோதித்துப்பார் ! இனி அஞ்சேன் கண்ணே இப்படிவா-உன் விட்டின் மெத்தையின் மீதிருக்கும் கோயளி-யார் என்று அறிகிலேன் -அவர் யாராயினுமாகுக - எப்படிப்பட்டபாதகளுயினு மாகுக! எனக்குப் பெரும் துரோக மிழைத்தவனுயினும்ா குக! அவர் என் ராமன் இவ்வுலகில் சிருஷ்டித்த ஜீவ கோடி களுள் ஒருவர், ஆகவே அவரிடம் இதைக் கொண்டுபோய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/32&oldid=732084" இலிருந்து மீள்விக்கப்பட்டது