பக்கம்:The Idle Wife.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாட்சி.3) உ த் த ம ப த் தி னி 41 邸。 丽翻。 孺。 侬。 អ៊ts அப்பா, நான் உம்மை மிகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்இதில் மாத்திரம் பிடிவாதம் பிடிக்காதிர்-வைத்தியர் இதைக் கட்டாயம் சாப்பிட வேண்டுமென்ருரே. (அதை அவரிடம் கொண்டு போகிருள்.) ஒரு காரணம்-என் மனதிற்படுகிறது-அதுவாகத்தான் இருக்கவேண்டும். அப்பா-இகைப்பற்றி மாத்திரம் என்னேக் கேட்கவேண் டாமென்றேனே. - இல்லை-நான் உன்னேக் கேட்கவில்லை-நாளுகச் சொல் கிறேன். அது சரியா அல்லவா என்று சொல்-உன் புரு ஷன்-உன் மீது-எதாவது சந்தேகிக்கிரு.ாா ?- என்ன சும்மா இருக்கிருய் P ஆம். என்னேப்பற்றி ! ஆம்-உங்களை இன்னுரென்று-அவருக்குத் தெரியாதே ! நாராயணு !-நாராயணு ! வேண்டும் வேண்டும் ! நான் செய்த குற்றத் கிற்கு இத்தண்டனையும் வேண்டும் !-இன் னும் அதிகமும் வேண்டும். நாகு -என் அருகில்வா இப்படி உட்கார் ஒரு நாற்காலியில்-ஒன்றும் பயப்ப r" -- டாதே-எனக்கு நீ முத்தம் கொடுக்க வேண்டாம்-என்ன உன் காத்தால் தீண்டவும் வேண்டாம்-நடந்த உண்மை யைச்சொல். முன்பு இம் மருந்தைப் புசியும் அப்புறம் சொல்கிறேன். முன்பு சொல்-அப்புறம் புசிக்கிறேன். ஐயோ-முன்பு சாப்பிடுங்கள்-பிறகு சாவகாசமாய்ச் சொல்கிறேன். அது உதவாது-என் நிலைமை-உனக்குத் தெரியாது-உன் புருஷன் மீதாணே-நடந்த உண்மையைச் சொல். சரி-இனி நான் என்ன செய்வது? நான் சுருக்கமாய்ச் சொல்லுகிறேன்-இந்த வீட்டில் நோயா யிருப்பது என் 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/47&oldid=732100" இலிருந்து மீள்விக்கப்பட்டது