பக்கம்:The Idle Wife.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邪留。 貂、 邸藉。 岛藉。 依喀。 路藉。 § - o - - to . * # உ த் த ம ப த் தி னி (அங்க்ம்..! ஆம், சித்திராபெளர்ணமி. இ!-சரிதான்-அந்த ஜோஸ்யர் சொன்னது சரிதான் இன்றுடன் என் ஆயுள் முடிந்தது : ஐயோ! அப்படிச்சொல்லாதீர்கள். (தேம்பி அழுகிருள்.) அழாதே என்ன புத்தியில்லாதவளாயிருக்கிருய் என் விட் டில் என் பெண்சாகி பெண் அருகில் நான் இறப்பது மேலா, அல்லது-ஜெயிலில் தாக்கிடப்பட்டு இறப்பது மேலா?நான் செய்த குற்றத்திற்கு நாராயணன் என் மீது கரு னேயே பாராட்டுகிமுர்-போ துக்கத்தை அடக்கிக்கொண்டு -நாகு வந்தாளா பார்-இல்லாவிட்டால் ஒரு வேலைக்கா ரியையாவது அனுப்பிஇதோ வந்து விட்டாள் - நாகாத்தினம் வருகிருள். கண்ணு-வா-ஏன் இத்தனே நேசம்-இன்றைக்கு ? என்னே மன்னியுங்கள் அப்பா-நான் வீட்டை விட்டுப் புறப்படுவதற்கே கொஞ்சம் கோமாயது-அப்புறம்-நேற்று வயித்தியர் ஒரு புதிய மருந்து சொன்னரே அதை வாங் கிக்கொண்டு வர நேரமாச்சு.க. . . . . ஆவி சரிதான்-என்ன துராமாக கிற்கிருப்ரி-என்ன உன்முகத் தைப்பார்த்தால் உன் மனதில் ஏதோ இருக்கிரும் போலி ருக்கிறது ? - ஒன்றும்-விசேஷமில்லை. அப்பா. இல்லை ஏதோ இருக்கிறது-இல்லாவிட்டால்-வழக்கப் படி வந்ததும்-எனக்கொரு முத்தம்-கொடுப்பாயேஇன்றேன் கொடுக்கவில்லை ? அப்பா, உம்மை கான் ஒன்று வேண்டிக் கொள்ளுகிறேன் - இதற்குக்காரணம் என்னேக் கேளாதீர்? இதோ இந்த மருந்தைப் புசியும். (மருந்தை கோப்பையில் வார்க்கிருள்.) உம் 1-அக்காரணத்தைச் சொன்னலொழிய-கான் அந்த மருத்தைச் சாப்பிடேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/46&oldid=732099" இலிருந்து மீள்விக்கப்பட்டது