பக்கம்:The Idle Wife.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கர்ட்சி-4) உ. த் த ம ய த் தி ‘6ੀ । 57 கர். 岛密。 £霍。 玮。 $fᎢ. 罹。 கா. நாம் வெளியில் ஒடிப்போய் விடலாமா? சிச்சீ! அது தவறு; இவரை இந்த ஸ்திதியில் விட்டுப்போவது பாபமாகும்இவ்வளவு து ம் என்னேக்காத்திட்ட பாமாத்மாவின், அருள் எனக்கிருக்கும் வரையில், எனக்கென்ன பயம் ! கான்ஸ்டபில் மறுபடி யும் வருகிருன். எல்லாம் பூட்டிக்கொண்டு போய் விட்டார்கள்-இதோ மேஜையின் பேரில் இருக்கிறதே காகிதமும் பெளன்டன் பேளுவும் ! உம் ! (அை வகளை அருகில் கொண்டுவரும்படி భలు : భ్టిజ్లో செய்கிருர், கான்ஸ்டபில் அப்படியே செய்ய, அதில் எதோ எழுதிக் கான்ஸ்டபில் கையில் கொடுக்கிருர், வலது காத்தால்.) (அதைப்படிக்கிருன்) என்ன மெல்ல தூக்கி உட்காவை' (அப்படியே செய்கிருன்..} நானும்-ஒரு பக்கம்-பிடிப்பதா ? உம்-உம் (வேண்டாமென்று சைகை செய்கிமூர் பிறகு மறுபடியும் காகிதத்தில் ஏதோ எழுதி கான் ஸ்டபில் கையில் கொடுக்கிரு.ர்.) (படிக்கிமுன்.) மேஜையின் பேரில் இருக்கும் காகிதங்களை யெல்லாம் கொளுத்தி விடு’-சந்தோஷம். (தனக்குள்) இவைகளெல்லாம் தொலைந்தால்தான் சனி ஒழியும். (அவைகளைக் கொளுத்துகிருன்.) திடீரென்று திருஞான முதலியார் கதவண்டை தோன்றுகிருர். ஆ வந்தீர்களா! (அவரைக் கட்டிக் கொள்கிருள்.) என்ன சமாசாரம் !-கான்ஸ்டபில் என்ன இக்காகிதங்களை யெல்லாம் கொளுத்துகிருயே! எஜமான் உத்தரவு. (அவர் எழுதிய காகிதங்களைக் காண்பிக்கிருன்) என்ன அவருக்கு ? 8 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Idle_Wife.pdf/63&oldid=732118" இலிருந்து மீள்விக்கப்பட்டது