பக்கம்:The Knavery Of Kalappa.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்.2) காளப்பன் கள்ளத்தனம் 35 செ. §ss, GટF. &5fì. செ. 乐前。 செ. 岛丽, Gao, &ff. சே. 35s. செ. அதற்காகப் பயப்படுபவனல்ல, இந்த வக்கீல்கள் என்னே என்ன வேண்டுமென்ருலும் செய்யட்டும். உங்களிஷ்டம்-ஆயினும் நானுயிருந்தால், வியாக்யத்தின் அருகில் அண்ட மாட்டேன். கான் இருநூறு பொன் கொடுக்க மாட்டேன். ஆ !-நான் பேசிக் கொண்டிருந்த மனிதன் இதோ வருகிருன்! செல்வநேசன் மாறுவேடம் பூண்டு வருகிருன். காளப்பா அஸ்வதேவனுடைய தகப்பன் அழகாநந்தன் எங் கிருக்கிருன், எனக்கு கொஞ்சம் தெரிவி ! ஏன் ஐயா ? அந்த ஆசாமி, என்னே கோர்ட்டுக்கு இழுக்கப் போகிறதாயும், என் தங்கையின் கலிபானத்தை சத்து செய்யப் பிரயத்னப் படுவதாயும் இப்பொழுதுதான் கேள்விப் பட்டேன் ! அப்படிச் செய்ய எண்ணுகிருரோ என்னமோ அது எனக்குத் தெரியாது; நீர் விரும்புகிற அந்த இறு நூறு பொன்னக் கொடுக்க இசைய மாட்டேன் என்கிருர் . அது கிரம்ப அதிகம் என்று சொல்லுகிரு.ர். - என்ன என்ன சொன்னன் அப்படியா சமாசாம் அவன் மாத்திரம் என் கண்ணில் அகப்பட்டால் அவன் தோலை அப் படியே உரித்து விடுவேன் அதற்காக என்னேத் தூக்கில் போடுவதா யிருந்தாலும்! (அழகாகந்தன் காளப்பன் பின்னல், செல்வகேசன் கண்ணுக்குப் புலப்படாதிருக்கும்படி, மறையப் பார்க்கினன்.) ஐயா, அஸ்வதேவருடைய தகப்பணுருக்கு கொஞ்சம் தைரிய முண்டு, ஒரு கால் உமக்கு அவர் பயப்படமாட்டார். அவனு? அவளு?-என் கண் எதிரில் மாத்திரம் படட்டும் !-- இங்கிருப்பானுகில் இட்சணம் இந்தக் கத் தியை அவன் உடலை ஊடுறுவிச் செல்லச் செய்வேன் - அது யார் அந்த மனிதன்? அவரல்ல ஐயா, அவரல்ல. அவனுடைய சிநேகிதன என்ன ? இல்லை ஐயா, அவருக்கு ஜன்மவிசோதி, ஜன்மவிரோதி ? மாம். ஆ. நிரம்ப சந்தோஷம் என் ஐயா இந்தக் கழுதை அழ காநந்தனுக்கு விரோதியா நீர் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/41&oldid=732159" இலிருந்து மீள்விக்கப்பட்டது