பக்கம்:The Knavery Of Kalappa.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெள. ö罹, கெள, ó笛。 கெள. கா. கேள, ös, கெள. ös。 கெள. 5円 கெள. க: கேள, காளப்பன் கள்ளத்தனம் (அங்கம்-2 விற்ருலும் நூறுரூபாய் கூட கிடைக்காதே!-அன்றியும் எனக் குக்காலம் இரண்டு மணிதான் என்பதை கவனியும். ஆமாம்-அந்தக் கழுதை அந்தக் தோணியண்டை என் போனுன்? ஐயோ | விணுக ஏன் உடம்பை அலட்டிக் கொள்கிறீர்கள் ? அந்தத் தோணியை விட்டுத் தொலையும் : மணி ஒடுகிறது, சீக் கிாம் பணம் சேகரிக்காவிட்டால் உம்முடைய குமாரனே இழக் தவரே நீர்-ஐயோ சின்ன எஜமானே -இந்த ஜென்மத்தில் கான் உம்மை மறுபடியும் காணப்போகிறேனே என்னவோ ? இப்படி நான் பேசிக் கொண்டிருக்கும் போதே உம்மை அடி மையாக அரேபியா தேசத்திற்கு கொண்டு போகிருர்களே !ஆயினும் என்னுல் ஆனப் பிரயத்னம் பட்டேன் என்பதை அந்த ஈசன் அறிவார். உம்மை அடிமைத் தனத்தினின்றும் மீட்காவிட்டால், உம் மீது பிரிய மில்லாத உமது தகப்பனர் தான் அதற்கு உத்தரவாதம்-நான் என்ன செய்வது ?(போவதுபோல் பாசாக்கு செய்கிறன்.) பொறு-காளப்பா-இந்தப் பணத்தைப் போய் கொண்டு வரு கிறேன். சீக்கிரம் சீக்கிரம் ஐயா! எங்கே இரண்டு மணி அடித்து விடுகி றதோ என அஞ்சுகிறேன். நாநூறு பொன் என்று சொன்னுயல்லவா ? @మడి) ஐந்நூறுபொன். ஐந்நூறு பொன்ன ? ஆமாம். ஹா!-இந்தக் கழுதை அத்தத் தோணியண்டை ஏன் போனன்? அது வாஸ்தவம் தான்-நீங்கள் துரிதப் படுங்கள். படகில் போனவன்-அதனருகில் ஏன் டோனுன் P வாஸ்தவம்-சீக்கிரம் பாருங்கள். ஹா அந்தத் தோணி பாழாய்ப்போக ! (ஒருபுறமாக) அந்தத்தோணி பிசாசு விடாது அவரை ! இத்தா காளப்பா, இந்த ஐந்து று பொன்னே எனக்கு சற்று முன்பாக ஒருவன் கொடுத்தான் என்பதை மறந்தேன்-இதற். குள்ளாக இதை நான் விட்டுப் பிரிய வேண்டு மென்பதை நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/48&oldid=732166" இலிருந்து மீள்விக்கப்பட்டது