பக்கம்:The Knavery Of Kalappa.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-21 காளப்பன் கள்ளத்தனம் 43 凸s, கெள. கா கேள. 5町。 கெள $s, கேள, &fs.

ெள.

西释。 கேள. 安琪, கேலா, õW[. கினைக்கவில்லை :-(பொன்னிறைந்த பையை காளப்பனிடம் கீட்டி யும், அவனிடம் அதைக் கொடுக்காது கோபத்துடன் இந்தப் பக்கம் அக் கப்பக்கமாக கையை வீசுகிருன்,காளப்ப்ன் அதைப்iற்றமுயலுகிரன்.) இத்தா-போய் என் குமாரனே மீட்டுவா அப்படியே ஐயா. ஆயினும் அந்தத் துர்க்கி தேசத்தானே, கொல்ை பாதகனென நான் அழைத்ததாகச் சொல்! - - அப்படியே. கொடுந்துரோகி 1. ஆமாம். நன்றிகெட்ட பாபி திருட்டுக்கழுதை! ஆமாம்-சந்தேகமில்லை-அதெல்லாம் எனக்கு விட்டு விடுங் 3GT. இந்த ஐந்து று பொன்னேயும் என்னிடமிருந்து, ஒரு நியாயமு மில்லாமல் கொள்ளையடித்தான் என்று கூறு. அப்படியே. இதை அவனுக்குச் சொந்தமாக, இந்த உலகத்திலாவது, மறு உலகத்திலாவது கொடுக்கவில்லையென்று, உறுதியாய் கம்பும்படிச் செய். கிரம்ப சரி. அவன் மாத்திரம் என் கண்முன் அகப்படுவானுயின், நான் பழிவாங்குவேன் என்று சொல். ஆமாம். \பையை ஜே.பியில் வைத்துக்கொண்டு) போ சீக்கிரம்-போய் என் குமார்னே அழைத்துவா. (டோகப் பார்க்கிருன்) ஐயா, எஜமானே ! கெள (திரும்பிப் பார்த்து) என்ன அது ? 历棋· G#6া, 平吋 கெள. கா. கொஞ்சம் வாருங்கள். எங்கே பணம் ? உன்னிடம் கொடுக்கவில்லையா ? இல்லை-வாஸ்தவமாக-உங்கள் ஜேபியிலேயே வைத்துக் கொண்டீர்கள். ஹா! இந்தக் கஷ்டமானது என் புத்தியையே கலக்கி விட்டது! - அதற்கு சந்தேகமில்லை. (பையை வாக்கிக்கொண்டு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/49&oldid=732167" இலிருந்து மீள்விக்கப்பட்டது