பக்கம்:The Knavery Of Kalappa.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61 காள்ப்பன் க்ள்ளத்தனம் {3- فtعهiة في அழ. அஸ். அழ, அஸ். கெள. அஸ். செ. છે{6ી). அழ. அஸ். அழ. tijff, கெள. ԱԱII, புரியத் தீர்மானித்திருக்கிறே னென்பதை நீர் இப்பொழுது அறிந்திருக்கிறபடியால், உம்மிடமிருந்து அதை நான் ஒளிக்க வேண்டியதில்லே இனி. ஆமாம்-அது உனக்குத் தெரியாதே- - எனக்குத் தெரியவேண்டிய தெல்லாம் தன்முய்த் தெரியும். நான் உனக்கு சொல்லவந்த தென்னவென்ருல், கெளரிநாதர் பெண்தான்கெளரிநாதருடைய பெண்ணே நான் கண்னெடுத்தும் பாரேன் எப்பொழுதும். அவள்தான்ஐயா, தாமும் என்ன மன்னிக்க வேண்டும்-நான் தீர்மானித்து விட்டேன். . கொஞ்சம் கேளும்மாட்டேன்-என்னுடன் பேசாதே-நான் கேட்கவே மாட் டேன். உன்னுடைய மனேவி இல்லை-அப்பா-என் கடைசிவார்த்தையைக் கேளும்-என் கண்மணியை விட்டு பிரிவதை விட, என் னுயிரை விட்டுப் பிரி வேன்! ஆ இதோ!(அவளிருக்கு மிடம்போய் அவள் காத்தைப் பற்றி) ஆம்-இனி உங்கள் இஷ்டப்படி நீங்கள் செய்யலாம். இப் பெண்மணியைத் தான் நான் மணந்தேன். இவளேயன்றி வேருெரு பெண்ணைக் கண்ணெடுத்தும் பாரேன். சரிதான்!-சரிதான்! இப்பெண்ணேத்தான் உனக்குத் தாாமா கக் கொடுக்கிருேம். எப்பொழுது பார்த்தாலும் இப்படித்தான் தவறிழைக்கிருய். தலைகால் தெரியாமல் பிடிவாதமாய் ஓடுகிருய். ஆம், பிராணகாதா, இவர் தான் என் தந்தை. இப்பொழுது தான் இவரைக் கண்டி பிடித்தேன்-கம்முடைய கவலையெல்லாம் ஒழிந்தது. வாருங்கள் எல்லோரும், எனதுவிட்டிற்குப் போவோம்,இங்கே பேசுவதைவிட எல்லாம் சவிஸ்தாரமாக அங்கு பேசுவோம். அப்பா, உம்மை நான் மிகவும் வேண்டிக் கொள்ளுகிறேன், என் மீது தயை கூர்ந்து இதோ இருக்கும் இப் பெண்மணியை விட்டு என்னே பிரிக்காதீர்; அவளது குணங்களை நீர் நன்ருய் அறிவிாயின், அவளை மிகவும் நன்கு மதிப்பீர் என்பதற்கைய மில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/67&oldid=732187" இலிருந்து மீள்விக்கப்பட்டது