பக்கம்:The Knavery Of Kalappa.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கம்-11 காளப்பன் கள்ளத்தனம் 3 恶[。 á打。 $f。 இந்த முகவாட்டத்திற்கெல்லாம் காரணம் என்ன ? மிகுந்த துர்ப்பாக்கிய ஸ்திதியிலிருப்பதுபோல் காண்கிறீர் ? ஹா காளப்பா, கான் அழிந்தேன் எனக்கு இன்ன செய்வ தென்று தோன்றவில்லை இவ்வுலகில் என்னேப்போன்ற துர் அதிர்ஷ்டம் பிடித்தவர்கள் ஒரு வருமில்லை ! என அபபடி : எனக்கு நேரிட்டதைப்பற்றி கேள்விப்படவில்லையா ? இல்லை. என் தகப்பஞர் கெளரிநாதருடன் வருகிருர்; அவர்களிரு வரும் எனக்குக் கலியானம் பண்ணிவைக்கத் தீர்மானித் திருக் கிருர்கள். உம் இதில் என்ன அப்படிப்பட்ட துர் அதிர்ஷ்டம் இருக் கிறது ? ஐயோ! என் வருத்தத்தின் காரணம் நீ அறியாய். அறியேன் வாஸ்தவமாய், ஆகவே அதை உடனே எனக்குத் தெரிவிக்க வேண்டியது உம்முடைய பாரமாகும். உம்மைப் போன்ற வாலிபர்களுடைய சமாசாங்களேயெல்லாம் அறிந்து, அவர்களுடைய மன வருத்தத்தை க்ேகுவதற்கு எப்பொழு தும் சித்தமாயிருக்கிறேன். - ஹா காளப்பா, இப்போது நானிருக்கும் கஷ்டஸ்திதியி னின்றும் கரையேற, ஏதாவது மார்க்கம் கண்டு பிடிப்பாயாயின், ஏதாவது யுக்தி செய்வாயாயின், என் ஆயுள் பர்யக்தமும்;அதற்கு மேலும்- உனக்குக் கடமைப்பட்டவனுயிருப்பேன். உம்மிடம் வாஸ்தவத்தைச் சொல்வதானுல், நான் செய்ய வேண் டும் என்று தீர்மானிப்பேனுயின், இந்த உலகத்தில் அசாத் தியம் என்பதே எனக்குக் கிடையாது. கூர்மையான புத் தியைக்கொண்டு செய்யவேண்டிய யுக்கிகளுக்குத் தக்க பாண் டித்யம் எனக்கு பகவான் கொடுத்திருக்கிருர் என்பதற்குச் சக் தேகமேயில்லை ; இந்த புத்தி சாதுர்யமான யுக்திகளை, புத்தியில் லாத மடையர்கள் திருட்டுத்தனம் என்று கூறுகிருர்கள் ; சூழ்ச்சிகள் செய்வதிலும், பாசாங்கு செய்வதிலும்,என்னேவிட கெட்டிக்காான் இவ்வுலகிலில்லை யென்று, தற்புகழ்சியின்றி, நானே சொல்லிக்கொள்ளலாம் ; இந்த உத்தமமான உத்தி யோகத்தில் என்னேவிடப் பெயர் பெற்றவர் இல்லை யென்றே சொல்லவேண்டும்-ஆயினும்-வாஸ்தவமாக, தற்காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Knavery_Of_Kalappa.pdf/9&oldid=732193" இலிருந்து மீள்விக்கப்பட்டது