பக்கம்:The Wedding of Valli.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-2) வ ள் வளி மண ம் 9 தோ. இந்தக் கதையெல்லாம் இனி என்னிடம் உதவாது. இதில் வேடிக்கை யொன்றுமில்லை. நீர் உண்மையில் யாரோ ஒரு புருஷன்மீது காதல்கொண்டு அதன் பொருட்டு வருந்து கிறீர் என்று நன்ரு யறிந்துகொண்டேன். உண்மையை உரையும் என்னிடம். யார்மீது அம்மா, காதல்கொண் டிருக்கிறீர்? என்னிடம் கூறலாகாதா ? உன்னிடம் கூறி என்ன பயன்? சொல்லித்தான் பாருமே. அப்புறம் என்னே ஏளனஞ் செய்வாய். āడి). சத்தியமாக ? சத்தியமாக-நான் என் உம்மை ஏளனம் செய்யவேண் ம்ெ P-சொல்லும், உம்-உம்-எனக்கு வெட்கமா யிருக்கிறதடி. வெட்கம் என்ன சொல்லும்-நானும் உம்மைப்போல் ஸ்திரி ஜாதிதானே. என் காதலன்-காதலன்யார் ரகசியமாய் ாேன் காதில் சொல்லும் (அவள் காதருகில்) கழுகாசலபதி ! பார் ? யார் ? நமது குல தெய்வமாகிய முருகவேள் அம்மா! உமக்கென்ன பயித்கியம் பிடித்திருக்கிறதா என்ன ! என் ஆருயிர்த் தோழியாகிய உன்னிடம் உண்மையை உரைக்கிறேன். அன்றைத்தினம் கனவில் கண்டதாகக் கூறினேனே, அது முதல் அவரது அழகிய உருவம் அரைக் கணமும் என் மனதினேவிட் டகலேனென்கிறது அடி தோழி, நான் மணம் புரிவதாகுல் அவரையே மணம் புரி வேன் ; இல்லாவிடில் கன்னியாகவே என் வாழ் நாட்களைக் கழிப்பேன், இது சத்தியம். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/14&oldid=732281" இலிருந்து மீள்விக்கப்பட்டது