பக்கம்:The Wedding of Valli.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி-5) வள்ளி மணம் 29 தோ. தோ. தோ, அம்மா, என்னே மன்னிக்கவேண்டும். இதை நான் கவனிக்க வில்லை. என் மனதைக் கவரும் மானென்று இப்புனத்தில் மறைந்திருக்கிறது. அதைப் பிடித்துப்போக வந்தேன். இங்கு மானும் வரவில்லை, ஒன்றும் வாவில்லை போம் சீக்கிரம் வெளியே -உம்மை யாரையா இங்கே வரவிட்டது! எங்கள் அண்ணன் ஒருவர் வெளியில் காவல் இருந்தாரெ அவைாத் தப்பி எப்படி வந்தீர் இங்கே? அம்மா, அவர் உத்தரவுபெற்றே இங்கு வந்தேன். அவரே ஒரு மான் இங்கு வந்ததாக தனக்கு ஞாபக மிருப்பதாகச் சொன்னுர், என்னே நன்முய்த் தேடிப் பார்க்கச்சொன்னர் ஐயோ பாவம் தேடித்தான் பார்க்கட்டுமே. இந்த தினைப் புனத்திற்கு சேதம் வராதபடி ஜாக்கிரதையாகத் தேடிப் பார்க்கச் சொல். நங்காய், மிகவும் சந்தோஷம். (தேடுவதுபோல் அபிநயிக்கிருர்) அம்மா, இது ஏதோ சூதாய்த் தோற்றுகிற தெனக்கு. மானுவது இங்கு வருவதாவது ? நாம்தான் பார்த்துக் கொண்டே யிருக்கோமே, நமது கண்னுக்குப் படாமல் எப்படி வந்திருக்கக்கூடும் ? அந்தோ அந்த மான் என கயிாக் கயிரா ச்சுகே! அகமதா அதை மான என துயிருக குயிரான மானுசசு த: அதை நான் சீக்கிாம் அடையாவிட்டால் என் உயிர் ஐயோ பாவம் தோழி, அப்படியானல் நாமும் தேடிப் பார்ப்போமே-அந்த மான் எப்படி யிருக்குமென்று கேள் அவரை. இதையெல்லாம் நீங்கள் நம்புகிறீர்களா ? இதெல்லாம் ஒரு

  • గ “කඃ : أييوس போக்கு நம்மோடு பேசுவதற்கு!

நீ கேட்டுத்தான் பாாேன். உமக்காகக் கேட்கிறேன்-ஐயா, வேடரே, நீர் தேடுகிற மான் எப்படிப்பட்ட மான் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/34&oldid=732302" இலிருந்து மீள்விக்கப்பட்டது