பக்கம்:The Wedding of Valli.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இத்த AS, SGL 器, வள்ளி மண ம் (அங்கம்-1 தாதா! உங்களைப் பார்த்தால் எனக்கென்னவோ கொஞ்சம் சந்தேகம யிருக்கிறது தாதா!-அது போனுல் போகட்டும். இந்த சுனே நீர் தன்ரு யிருக்கிறது. ஜாக்கிரதையாய் இறங் கிப் புசியும். அப்படியே. (இறங்கி கால் தவறி விழுக்க போல் பாசாங்கு செய்து.) வள்ளி! வள்ளி! கால் தவறி விழுந்துவிட்டேனே! விழுந்து விட்டேனே! என்னைக் கரையேற்று! கரை யேற்று! இல்லா விட்டால் மடிந்து போவேன். ஐஐயோ! நான் என்ன செய்வது தாதா தண்ணிரில் மூழ்கிப் போகிமுரே மூழ்கிப் போகிருரே - (பாணருகில் ஒடி) அண்ணு குட்டியண்ணு சின்னகுட்டியன்ணு ஒடிவா! ஒடிவா! காதா தண்ணீரில் விழுத்துவிட்டார்! விழுந்து விட்டார்! பரணிலிருந்து கடைசி மைந்தன் மெல்ல வருகிருன். ஒடிவா அண்ணு ஒடிவா! முழுகிப் போகிருர் . (சுனையில் பார்த்து) எப்படி விழுந்தது கிழம் இதில் ? - * , (சாவகாசமாய்) அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன்! இப்பொழுது முதலில் இவரைக் கரையேற்று! கரையேற்று! உன்னே வேண்டிக் கொள்கிறேன். ... " ": . எது பிழைக்கிறது கஷ்டம்-நாலு போயி நாலு ஆம்பளைக் களெ இட்டுகினு வர்ரேன். (போகிருன்) வள்ளி வள்ளி - ஐயோ! இந்த தர்மசங்கடத்திற்கென்செய்வது?-காதா இதோ இந்தத் தடியைப் பிடித்துக் கொள்ளுங்கள்! ஐயோ! கழி ஜலத்தில் வழுக்குகிறதே!-வள்ளி! உன் கையைக் கொடுத்து கரையேற்றேன்! ஐயோ! நான் என்ன செய்வ திப்பொழுது எப்படியாவது ஆபத்துகாலத்தில் ஒரு உயிரைக் காப்பாற்றவேண்டு மென் கிருர்களே -தாதா இதோ என் கையைப் பிடித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:The_Wedding_of_Valli.pdf/55&oldid=732325" இலிருந்து மீள்விக்கப்பட்டது