பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து அப்பா -கமலா, இனி எப்படியும் நீ சுவஸ்தமடைவாய். அக்த ஜமீன்தார் என்ன நல்லவர்! எப்பொழுது பார்த்தாலும் அந்த ஜமீன்தார் தான! குக்மணி வருகிருள். ι, , ύ, ηλι" * * * * ويمر ه نيمو தேவி! உன்னேடு ஒரு வார்த்தை ஒரு ஜோஸ்யனப்பற்றி உன்னிடம் சொல்லியிருந்தேனே, அவரை அழைத்து வந் கிருக்கிறேன். நீ கமலாவைப்பற்றி அவரைக் கேட்க விருப் பங்கொண்டிருக்கிருய் என்றுதான் தெரிந்தவுடன் அவர் கிராமத்திலிருந்து பத்துமயில் தூரம் இதற்காக கடந்துவர் திருக்கிருர் , கமலாவிக்கு எப்படி இருக்கிறது இன்றைக்கு? கதவண்டையில் காத்திருக்கிருர் அவர். இந்த ஜோவலிபர்களுடைய ஜோலியே எனக்கு வேண்டிய தில்லை. விதியால் நடக்கப்போகிறதை நாம் அறிந்தபோதிலும் அதைத்தடுக்க நம்மால் எப்படி முடியும் இந்த ஜோஸ்யர்க ளெல்லாம் திருட்டுப்பசங்கள்-ஏறக்குறைய எல்லோரும் ! சரிதான் ! நீங்களும் கமலாபக்கம் சேர்ந்து அவளைப்போல வார்த்தையாட ஆரம்பித்தீர்களே தான் பெற்ற பெண்ணின் உயிரை எய்படியாவது காப்பாற்றவேண்டும் என்று தாயாருக் (கக் கவலையிாாதோ தெய்வச் செயலைப்பற்றி நமக்கென்ன குக க. & த ισμάουι αρμο தெரியும் கம்மால் ஆன வழியெல்லாம் நாம் பார்த்துதானே விடவேண்டும். ஆல்ை ஒரு தம்பிடியும் அவனுக்குக் கொடுக்கமாட்டேன். அவர் தனக்காக ஒரு காசும் கேட்கமாட்டார். அது அவ ருடைய விரதம், வேண்டிய செலவிற்குமேல் ஒரு தம்பிடியும் வாங்கமாட்டார். செலவைப்பற்றி நீ கவனிக்கவேண்டாம் ருக்மணி, கமலா வின் உயிரைக் காப்பதென்முல், கொஞ்சம் ரூபாய் செலவையா கவனிப்பது தயவுசெய்து போய் உள்ளே அழைத்துவா அவரை. ஐயா, ஜோஸ்யம் ஐயர் அவாள்-கொஞ்சம் வாருங்கள் உள்ளே.