பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 2 酵。 இறா, ഈ്. ஹா. தே, ஹா. ஹா. ഈ്. சர்ஜன் ஜெனரல் விதித்த மருந்து ஆமாங்கள்-மனமோஹனன் என்று ஒரு பிள்ளையாண்டான், என் பிள்ளையின் சிநேகிதன், அவனேக் கலியானம் பண்ணிக் கொள்ளவேண்டுமென்று விரும்புகிருள் என கினைக்கிறேன். யார் அவன் ? அவனுக்கு ஒரு சொத்தும் கிடையாது.-நாறு ரூபாய்க்குக் கூட ஐவேஜில்லை எங்கேயோ மாசம் நாற்பது ஐம்பது ரூபாய் சம்பாத்யத்தில் இருக்கிறதாகக் கேள்விப்படுகிறேன். படித்தவனு பிள்ளையாண்டான் ? - பி.ஏ. பாஸ் பண்ணியிருக்கிருன். மெடல் வாங்கியிருக்கிருன் ஆமாம். இந்தப் பையன்தான் அவளுக்கு இந்த யோசனையை உண்டாக்கி யிருக்கவேண்டுமென்று நம்புகிறேனுங்கள். ஆன ஆம், இதற்கும் அவள் தேக அசெளக்கியத்திற்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லைங்கள். - நீங்கள் சொல்வது வாஸ்தவமாயிருக்கலாம், முதலியார்ஆலுைம் நோயாளியின் ஸ்திதி மொத்தத்தில் இப்படி இருக்கிறதென்று நான் அறியவேண்டியது அவசியம் பாருங் கள். இது அவசியம் என்று வயித்தியராகிய உங்களுக்குத் தான் கன்முய்த்தெரியுமே. - வாஸ்தவம்தானுங்கள். முதலியார், இப்பொழுது எல்லாம் ஸ்பஷ்டமாய் விளங்குகிற தெனக்கு. நீங்கள் சொன்னது சரிதான் என்று தோற்றுகிற தெனக்கு. இவள் ஹிருதயம் பெருத்தும், வீங்கியும், இடம் மாறியுமிருப்பதாகவும் கூறினதற்கெல்லாம் காரணம் கூறக் கூடும் நான். கிரம்ப சந்தோஷம். தேவி, கான் என்ன சொன்னேன் உனக்கு? இப்படியேதான் சொன்னீர்கள். இப்பொழுது, உங்கள் குழந்தையைச் சில கேள்விகள் கேட் கிறேன். அவள் பெயர் என்னவென்று சொன்னீர்கள் ? என் பெயர் கமலா, சந்தோஷம். ஏன் அம்மா, உனக்கு இப்பொழுது, மிகவும் பலஹினமாயும், மனதில் திகிலாயும் இருக்கிறதா ? ஆமாம். இந்தக் கலியான விஷயத்தைப்பற்றி பேச்சு ஆரம்பிக்குமுன் இப்படி இருந்ததோ ?