பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

豪 叠 o - 3 ே o వి: சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து బ*షాణాr இடம்-சீதாபதி முதலியார் வீட்டில் ஒர் அறை. காலம்-சாயங்காலம். கமலா, ஒரு சோபாவின்மீது சாய்ந்தவண்ண மிருக்கிமுள், அவளுடைய காலின்மீது ஒரு சால்வை போர்த்தியிருக்கிறது. சற்று தூாத்தில் ஒரு நாற் காலியின்மீது சீதாபதி முதலியார் உட்கார்ந்திருக்கிரு.ர். சோபாவின் அரு கில் தேவி நின்றுகொண்டிருக்கிருள். 季, இந்த வியாதி குணமாக வேருென்றும் ஒளஷதம் எனக்குத் தோன்றவில்லை! 3%. என் வியாதியை குணமாக்கவல்ல ஒளஷதத்தை அப்பா எனக் at: குக் கொடுப்பாரென்று எவ்வளவு கோருகிறேன் ! தே. அது என்ன ஒளஷதமது அதை இவளுக்குக் கொடுக்கிறது தானே நீங்கள் ? 慈, பேசாமலிரு வியாதிகளின் குணங்களைப்பற்றியும் வைத்திய சாஸ்திரங்களின் வியவஹாரங்களைப்பற்றியும் பெண்பிள்ளை களுக்கென்னதெரியும் ஆண்பிள்ளைகளாகிய - எங்களுக்கே தெரியவில்லையாம்-எல்லாம்! ... - தே, வாஸ்தவம்தான், அதுதான் எனக்கு வருத்தமாயிருக்கிதி.தி. ஆண்பிள்ளைகளுக்கும் பெண்பிள்ளைகளுக்கும் இவ்வளவு வித்தியாசமாக என்படைப்பித்தானே பிரம்மா ? அது போனுற் போகட்டும், திடீரென்று நமது குழந்தைக்குண்டான வியா தியை சுவஸ்தப்படுத்த உங்களுக்கென்ன தடை ? - 酵。 என்ன தடை ஒன்றுமில்லே 1-தற்காலத்திய மொட்டைப் பசங்களெல்லாம் என்னேப் பழயகாட் கிழம் என்று சொல்லு கிருர்களே அவ்வளவுதான். தே. சொல்லுகிறவர்கள் சொல்லட்டும்! அதை ங்ேகள் கவனிக்கா +rrર્જ - y - .. 2. . . . شمس * * - :Yo?) தீர்கள், கமலா பிறந்த வருஷத்திற்கு முன்வருஷம் வடக்கே