பக்கம்:The surgeon general's prescription and vichu's wife.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தே. தே. சர்ஜன் ஜெனால் விதித்த மருந்து இருந்துவந்த ஜமீன்தார் ஒருத்தருக்கு நீர் வயித்தியம் செய்து, இருபது நாள் விடாமலிருந்த ஜூரத்தை நீர் சொஸ்தம் செய் தது எனக்கு ஞாபகமில்லையா என்ன அவர் உமக்கு ஒரு சரிகை தலைகுட்டை கொடுத்தாரே! எனக்குப் பட்டுப் புடைவையொன்று கொடுத்தார். அதை இன்னும் என் பெட்டி யில் வைத்திருக்கிறேன். ஆமாம்! அதெல்லாம் அங்ககாலம், இப்பொழுது யார் என் னேக் கவனிக்கிருர்கள் ? காலம் கெட்டுப்போய்விட்டதென் - -- rം - سم، مگ & - - يئس مدر. முல்! இப்பொழுதிய காலம், இந்த மெடிகல் காலேஜில் படிக் கிற தலே மயிர் கத்தரித்துக்கொண்டிருக்கும் மொட்டைப் பச ங்களுக்குத்தான் ! பால ஜோஸ்பன் விருக்க வைத்தியன் என்ற பழமொழியிருக் கிறதே! - - - இந்தப் பழமொழிகளெல்லாம் புத்திசாலிகளாக வேண்டும். என்று விரும்புவர்களுக்கு-தற்காலத்திய புத்தியில்லாத பச களுக்கா? - - அதிருக்கட்டும்-மூர்த்தி யெங்கே போனன்? எதோ இங்கி லீஷ் டாக்டரை அழைத்துக்கொண்டு வருவதாகச் சொல்லிக் கொண்டிருந்தானே-யாரோ ஜெனரல் என்று சொன்னனே. ஆ! அதுதான்-அதுதான் வந்தது! இவ்வளவு உண்டு மொ ட்டைப்பையன்! அவனென்ன சொல்லுகிருனென்ருல்-என் சொந்த பெண்ணிற்கு நான் மருந்து கொடுக்கக்கூடா தென் கிருனே! இங்கிலீஷ் டாக்டராம் இங்லீஷ் டாக்டருக்கு தமிழர் உடம்பு சமாசாரம் என்ன தெரியும் கெட்டுப்போய்விட்ட தென்ருல் உலகமே கெட்டு போச்சு -சர்ஜன் ஜெனரலாம்! மூர்த்தியென்ன புத்தியில்லாதவன அவன் பி.எ. பாஸ்பண்ணி யிருக்கிருனே, அந்த பெரிய டாக்டரை அழைத்துக் கொண்டு வரவேண்டும் என்று அவன் சொல்லுவதற்கு தக்க கியாயங்கள் இாாமற் போகாது. நீங்கள் மெட்டிரிக்குலேஷன் பரீசை, கூட பண்ணவில்லையென்று நேற்றுசொன்னனே என்னிடம்! ஆஹா! அப்படியா சொன்னன் அவ்வளவு அகங்காரமா அவ னுக்கு இருக்கட்டம், ஷேக்ஸ்பியர், கிராமர், யூக்லிட், ஆல் ஜிப்ரா, ஹிஸ்டரி இதுகளையெல்லாம் குருட்டு பாடம் பண்ணி