பக்கம்:Vetri Dictionary-English-English-Tamil.pdf/482

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

480

owls hoot oxen bellow parrots talk pigeons coo pigsgrunt rais screech sheep bleat smakes hiss squirrels scream swallows twitter

tigers grow! vultures scream wolves howl

ஆந்தைகள் அலறுகின்றன. -எருதுகள் உக்காரமிடுகின்ற்ன. -கிளிகள் பேசுகின்றன. -புறாக்கள் கூவுகின்றன. -பன்றிகள் உறுமுகின்றன. -எலிகள் கிரீச்சிடுகின்றன. -செம்மறியாடுகள் கத்துகின்றன. -பாம்புகள் 'உஸ்' எனச் சீறுகின்றன. அணில்கள் அலறுகின்றன. -சிட்டுக்குருவிகள் 'இச்-இச்' எனும்

கலகலப்பொலி எழுப்புகின்றன. -புலிகள் உறுமுகின்றன. கழுகுகள் அலறுகின்றன. -ஓநாய்கள் ஊளையிடுகின்றன.

(I. GROUPNAMES (509'19. Luíssil) )

an army of soldiers an asylum of lunatics a band of musicians a board of directors a century of years a crowd of people a division of bench a decade of years an expert committee a file of papers a fleet of ships a galaxy of stars a garland of flowers a heap of stones a herd of cattle an integrated States an index of facts a Jumble shop

-போராளிகளின் படை.

-மனநலங் குன்றியவர் விடுதி.

-பாடகர்களின் குழு.

-இயக்குநர்களின் குழு.

-நூற்றாண்டு.

- மக்கள் கூட்டம்.

சட்டம் பயின்றோர் குழு.

- பத்தாண்டுக் கால நிலை.

- வல்லுநர் (ՅXԱԶ.

tதாள் கோப்பு.

-கப்பற்படை.

-ിങ്ങ് فاینامه

- பூக்களில் தொடுத்த மாலை.

- கற்குவியல்.

- கால்நடை மந்தை.

-ஒன்றிணைக்கப்பட்ட மாநிலங்கள்.

- பொருள் அட்டவணை.

-பல்கூட்டுச் சரக்கு விற்பனைக் கடை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Vetri_Dictionary-English-English-Tamil.pdf/482&oldid=531551" இலிருந்து மீள்விக்கப்பட்டது