பக்கம் பேச்சு:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/31
Jump to navigation
Jump to search
@Abirami kaniyam: இப்பக்கத்தில் குறியீடுகளையும், பிழைகளையும் களைந்துள்ளேன். சிக்கலானவை என்ற நிறத்திற்கு மாற்றியிருந்தீர்கள். குறியீடுகள் பழக்கம் இல்லாமையால், தங்களுக்கு அது சிக்கலாகத்தெரிந்து இருக்குமென எண்ணுகிறேன். வலப்பக்கம் இருக்கும் படவடிவ நூற்பக்கத்தில் உள்ள எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை என்றால் பெரும்பாலும், அவ்விதம் நிறம் மாற்றலாம். குறியீடுகள் இடத்தெரியவில்லை எனில் முன்பு இருந்த நிறத்திலேயே , சிவப்பாகவே விட்டு விடுங்கள்.-- த♥உழவன் (உரை) 12:55, 12 சூன் 2019 (UTC)