பக்கம் பேச்சு:உயர்நிலைப் பள்ளி நூலகம்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Balajijagadesh: இப்படி பயன்படுத்தலாமா? இது. மேலடி. கீழடிக்கு மட்டும் பயனாகும் வார்ப்புருவா?-- உழவன் (உரை) 16:28, 1 மே 2019 (UTC)

@Info-farmer: rh பயன்படுத்தினால் தவறில்லை. ஆனாலும் சரியாக செய்ய வேண்டுமென்றால் " ‘தாயகம்' {{float right|இங்ஙனம்}} " இப்படி இடலாம். அதே விளைவைத் தரும். -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) (பேச்சு) 17:23, 1 மே 2019 (UTC)