பக்கம் பேச்சு:சேரமன்னர் வரலாறு.pdf/72

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

ஷை என்பது அச்சு ஊடகத்தில் பயன்படுத்தப்படும் சுருக்கெழுத்தாக அமைந்தது. பக்கம் 71ல் முதல் மேற்கோள் அமைகிறது, அதனைத் தொடர்ந்து வரும் மேற்கோள் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. எனினும் ஷை என்பது மேலது என்னும் பொருள் படும்.

தங்கள் விளக்கத்திற்கு நன்றி -- ஜெ. பாலாஜி (Balajijagadesh) 02:41, 24 ஆகத்து 2018 (UTC)