பக்கம் பேச்சு:தமிழ்த் தாத்தா (உ.வே.சாமிநாத ஐயர்).pdf/9

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
தானியக்கத்திற்கு முன் நாம் செய்ய வேண்டியது (படநேரம்: 3நிமிடங்கள்)

@மெ.கோமதி: பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/12 என்ற பக்கத்தில் இருப்பது போல வார்ப்புருக்களை இடணும். அதனை எளிமையாக நிரல் வழியே செய்யலாம். அதனை பிறகு செய்து காட்டுகிறேன். எனவே முன்பிருந்த அமைப்பினை மாற்றவேண்டாம்.--தகவலுழவன் (பேச்சு). 03:34, 20 சனவரி 2021 (UTC)Reply

இதுபோன்ற பொருளடக்கப்பக்கத்தில் அச்சுப்பிழைத் திருத்தம் செய்தால் மட்டும் போதுமானது. இதுபோன்ற நுட்பக்கருவிகளை / செயல் முறைகளைக் குறித்து பயிற்சி அளிக்க நாம் ஒன்று கூடி உரையாட முயற்சிப்போம்.--தகவலுழவன் (பேச்சு). 03:21, 21 சனவரி 2021 (UTC)Reply