பக்கம் பேச்சு:தைப்பாவாய்-மொழி, பண்பாடு சார்ந்த கவிதைகள்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@TVA ARUN: நாம் முன்பே உரையாடியபடி, இந்த வழு ('தூ'வில் ஏற்படும் துணைக்கால் வழு) பலர் வின்டோசுக் கணினியில் திரும்பவும் ஏற்படுகிறது. சசிக்கு இணைய வழி கருவியல் தட்டச்சு செய்யும்போது ஏற்படுகிறது. உங்கள் அலுவலக கணினியில் எது என்று நோக்கவும். கவனத்தில் கொள்க.-- உழவன் (உரை) 02:12, 31 சூலை 2019 (UTC)