பக்கம் பேச்சு:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/354

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிமூலம் இலிருந்து

குயிற்பத்து[தொகு]

குயிற்பத்து : (தில்லையில் அருளிச்செய்தது) : குயிலை முன்னிலைப்படுத்திக் கூறும் பத்துப் பாடல்கள் அடங்கிய பகுதி குயிற்பத்து. தலைவி, தலைவன் பிரிந்த பிரிவினை ஆற்றாமையினால், குயிலைப் பார்த்துச் சொல்வதாக அமைந்துள்ளது திருவாசகத்தில் உள்ள இப்பகுதி. நன்றி : திருவாசகம்

மேற்கோள்கள் :}}

(1) குயிற்பத்து}} கதை வடிவில் புத்தகத்தை pdf ஆக வாசிப்பதற்கு படத்தை சொடுக்கவும். -- குயிற்பத்து கதைவடிவில்

(2) குயிற்பத்து என்னும் குயிலை விளித்துப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளவை ஐந்தாம் பத்தைச் சேர்ந்த பாடல்கள். இவை எழுசீர் ஆசிரிய விருத்தங்களாக அமைந்துள்ளன. -- நாச்சியார் திருமொழி

(3) இன்று திருவாசகத்தில் குயிற்பத்து என்ற பகுதியில் சில பாடல்களைப் பார்த்தேன். இப்பகுதி 'அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்' என்று குறிப்பிடப்பெற்றுள்ளது. ஆனால், இதன் அமைப்பு எனக்குப் புரியவில்லை. இதன் வாய்பாடு / விதிகள் என்ன? -- திருவாசகம் / அறுசீர் விருத்தம் - ஐயம்


- மு. தாஹா இப்ராஹிம் புஹாரி (பேச்சு) 15:10, 22 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]