பக்கம் பேச்சு:வேண்டும் விடுதலை.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

@Arularasan. G: நீண்ட நாட்களாக இந்த வடிவம் குறித்த சிந்தனையில் இருந்தேன். உங்கள் வடிவம் எனக்கு இதனை மேம்படுத்தக் கற்றுக் கொடுத்தது. நன்றி. இப்பொழுது பாருங்கள்; முன்பு இருந்த சிறு தடை இப்பொழுது இருக்காது. இன்னூல் முழுமைக்கும் மேலடி, பயிற்சி அளிக்கிறேன். சந்திப்போம். இன்று ஆசிரியர் மருமகனிடம் நீண்ட நாட்களுக்கு பின் பேசினேன். மகிழ்ச்சி. விரைவில் அவர்களும் இணைவர். வணக்கம்.--Info-farmer (பேச்சு) 07:33, 29 மே 2020 (UTC)