உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Anithamathavan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
விக்கிமூலம் இலிருந்து
Latest comment: 3 ஆண்டுகளுக்கு முன் by Balu1967 in topic gap
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

வாருங்கள், Anithamathavan!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

விக்கிமூலத்திற்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கிமூலத்தில் மெய்ப்பு பார்த்தல் பற்றிய அடிப்படைகளை தாங்கள் புதிய பயனர்களுக்கான வழிகாட்டி பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 17:02, 26 ஆகத்து 2020 (UTC)Reply

மேலடி

[தொகு]

தங்கள் ஆர்வத்துக்கு மகிழ்ச்சி. ஒரு பக்கத்தில் பக்க எண்கள் போன்ற விசயங்கள் மேலடி பெட்டியில் வர வேண்டும். left middle right என்று வருவதற்கு ஒரு வார்ப்புரு இட வேண்டும். எடுத்துக்காட்டு {{rh| left | middle | right}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

left

middle

right


2வது எடுத்துக்காட்டு. {{rh|4|ஒளவையார்|}} என்று இட்டால் பின் வருமாறு விளைவு வரும்.

4

ஒளவையார்

எடுத்துக்காட்டுக்கு இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 17:03, 26 ஆகத்து 2020 (UTC)Reply

gap

[தொகு]

ஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் gap என்ற வார்ப்புருவை பயன்படுத்தத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு இங்கு பார்க்கவும். நன்றி. -- Balajijagadesh (பேச்சு) 17:06, 26 ஆகத்து 2020 (UTC)Reply

Indic Wikisource Proofreadthon II 2020

[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Anithamathavan&oldid=1374564" இலிருந்து மீள்விக்கப்பட்டது