பயனர் பேச்சு:AravindgdBOT

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

Bot[தொகு]

Could you please create this bot's userpage with information regarding its tasks and approval? Savh (பேச்சு) 16:21, 18 பெப்ரவரி 2016 (UTC)

I am contributing to automatic OCR and upload to mediawiki of tamil books which have been made public domain and in wiki commons. --AravindgdBOT (பேச்சு) 16:48, 18 பெப்ரவரி 2016 (UTC)

ஒப்பமிடுக[தொகு]

விக்கிமூலம்:தமிழக அரசின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் பதிவேற்றத் திட்டம்#திட்டப்பங்களிப்பாளர்கள் என்பதில் ஒப்பமிடுக. ஏனெனில், இதிலுள்ள நூல்களுக்கு, நீங்கள் தற்போது, முனைப்புடன் எழுத்துணரித் தரவு செய்கிறீர்கள்.--உழவன் (உரை) 16:35, 18 பெப்ரவரி 2016 (UTC)

செய்து விட்டேன். நன்றி. --AravindgdBOT (பேச்சு) 16:47, 18 பெப்ரவரி 2016 (UTC)

+ தொடக்கம்[தொகு]

உங்களது பதிவுகளை தற்செயலாக இன்று கண்டேன். file:வாழையடி வாழை.pdf என்பதில் மற்றொரு நூலின் பதிவுகள் உள்ளன. நான் சரி செய்துவிட்டேன். உங்களின் மற்றபதிவுகளை சரிபார்த்துக் கொள்ளவும். பதிவேற்றம் முடிந்தவுடன் அனைத்துக் கோப்புகளையும் அழித்து விடாதீர்கள். இது போன்ற பராமரிப்புக்கு உதவும். இது போன்ற பதிவுகள் வராமல் இருக்க, ஒவ்வொரு நூலுக்கும், ஒரு OCR4wikisource-ஐ நகலெடுத்துக் கொள்ளவும். இதுபோன்ற சரிபார்ப்புகளைத் தவிர்க்கலாம்..--உழவன் (உரை) 12:46, 3 மார்ச் 2016 (UTC)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AravindgdBOT&oldid=216823" இருந்து மீள்விக்கப்பட்டது