பயனர் பேச்சு:Arun kaniyam

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Arun kaniyam!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

-- உழவன் (உரை) 04:47, 13 மே 2019 (UTC)

Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 14:32, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 19:13, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey[தொகு]

RMaung (WMF) 17:03, 4 அக்டோபர் 2019 (UTC)

உரைகளைப் படமாகச் சேர்க்க வேண்டாம்[தொகு]

இப்படி உரையுள்ள பக்கங்களைப் படமாக சேர்க்க வேண்டாம். அப்படி செய்தால் மெய்ப்பு செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் போய்விடும். -- Balajijagadesh (பேச்சு) 11:02, 1 சூன் 2020 (UTC)

நன்றி. நூலின் இறுதிப் பக்கம். அது விளம்பர/ அறிவிப்பு பகுதியாக அமைந்த காரணத்தாலும் இறுதிப்பக்கம் வண்ணமாக அமைந்த பக்கம் கறுப்பு வெள்ளையில் இருக்கும் சூழலில் இந்த முடிவு அமைந்தது. சரி செய்துகொள்கிறேன். --Arun kaniyam (பேச்சு) 13:20, 1 சூன் 2020 (UTC)

@Balajijagadesh:நூலட்டை என்னும் முதற்பக்கம்[1] கொடுக்கப்பட்டுள்ள அமைப்போடு ஒப்பு நோக்க இடமுண்டா? --Arun kaniyam (பேச்சு) 13:53, 1 சூன் 2020 (UTC)

சரியாக கேட்டுள்ளீர்கள். உரைகள் மட்டும் உள்ள நூலட்டை பலவற்றை நான் உரை மாற்றி மெய்ப்பு செய்துள்ளேன்‌. நூலட்டையிலுள்ள படங்களின் காப்புரிமை பிரச்சினை யால்‌ அதனை இடைக்காலத்தில் இப்படி கையாளுகிறோம். எதிர்காலத்தில் அதுவும்‌ மாறும். ஆனால் எளிமையாக உரைகள் மட்டும் இருக்கும் பக்கத்தில் நாம் அமைப்பு செய்வது சிறப்பு. அப்பொழுதுதான் நான் கணினியில் நாம் தேடினால் இல்லை வேறு வகையில் கணிணியில் நாம் ஏதாவது ஒரு மாற்றம் செய்தாலும் நமக்கு பயனாக இருக்கும். நன்றி‌. Balajijagadesh (பேச்சு) 14:36, 1 சூன் 2020 (UTC)

உள்ளன்போடு சரியான ஏற்கத்தக்க விளக்கம் தந்திருக்கின்றீர்கள். நன்று. நன்றி. இனி இந்த வடிவமைப்பை மனதில் கொள்கிறேன். --Arun kaniyam (பேச்சு) 14:39, 1 சூன் 2020 (UTC)

@Balajijagadesh:[2]

தாங்கள் மேற்சொன்ன பதிலுரைக்கும் தங்களால் செய்யப்பட்ட இந்த மாற்றத்திற்கும் ஏதேனும் மாற்றம் உள்ளதா??.--Arun kaniyam (பேச்சு) 04:55, 2 சூன் 2020 (UTC)

ஆம். விளம்பரம் அல்லது அட்டைப்படம் என்று முன்னர் செய்தவர் படமாக சேர்த்துள்ளார். வரலாற்றில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் அதனை மெய்ப்பு செய்து மஞ்சள், பச்சையாக மாற்றலாம். விளம்பரம் என்பதால் சிவபாக்கி கட்டாயம் மெய்ப்பு செய்ய வேண்டும் என்று கூறத்தேவையில்லை. -- Balajijagadesh (பேச்சு) 04:57, 2 சூன் 2020 (UTC)
"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Arun_kaniyam&oldid=1116202" இருந்து மீள்விக்கப்பட்டது