பயனர் பேச்சு:Balurbala

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Balurbala!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 04:22, 24 அக்டோபர் 2019 (UTC)

வைணவமும் தமிழும்[தொகு]

தாங்கள் மெய்ப்பு செய்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. அண்மையில் தாங்கள் மெய்ப்பு பக்கத்தில் மேலும் சில மாறுதல் செய்துள்ளேன். அதனை இங்கு காணலாம். நன்றி --Balajijagadesh (பேச்சு) 06:51, 24 அக்டோபர் 2019 (UTC)

நன்றி பாலாஜி. உங்களின் மேம்படுத்துதலைக் கவனத்தில் கொள்கிறேன். --இரா. பாலாபேச்சு 10:33, 24 அக்டோபர் 2019 (UTC)

மேற்கோள்கள்[தொகு]

மேற்கோள்கள் இருக்கும் பக்கங்களை இது போன்று மெய்ப்பு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். {{rule}}{{smallrefs}} கீழடி பெட்டியில் வர வேண்டும். மேலும் பக்க எண்களும், நூல் கட்டு எண்களும் மேலடி/கீழடியில் வர வேண்டும். நன்றி -- Balajijagadesh (பேச்சு) 00:29, 26 அக்டோபர் 2019 (UTC)

புரிந்து கொண்டேன். நன்றி.--இரா. பாலாபேச்சு 04:00, 26 அக்டோபர் 2019 (UTC)

பங்கேற்புக்கான விருதுகள்[தொகு]

பங்கேற்புக்கான விருதுகள்

எழுத்துகளுக்கு இடையே இடைவெளி[தொகு]

இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அச்சில் எழுத்துக்களுக்கு மத்தியில் இடைவெளி இருந்தால் {{Letter-spacing}} என்னும் வார்ப்புருவைப் பயன்படுத்தினால் எழுத்துகளுக்கு நடுவே இடைவெளி வரும். இப்படிச் செய்வதே சிறந்தது. இல்லையென்றால் தேடிபொறி இயந்திரம், உரையிலிருந்து பேச்சு முதலிய கருவிகளில் இடைவெளிவிட்டவை தனித்தனி எழுத்துக்களாகத்தான் தென்படும். நன்றி-- Balajijagadesh (பேச்சு) 05:14, 16 பெப்ரவரி 2020 (UTC)

நன்றி Balajijagadesh. புரிந்து கொண்டேன்.--இரா. பாலாபேச்சு 06:38, 16 பெப்ரவரி 2020 (UTC)

Indic Wikisource Proofreadthon[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Balurbala&oldid=1083958" இருந்து மீள்விக்கப்பட்டது