பயனர் பேச்சு:Fathima kaniyam

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
விக்கிமூலத்தைப் பற்றிய ஒரு அறிமுகம் (மேலும் ...)
படிக்க பங்களிப்பு செய்க!!

Tournesol.png வாருங்கள், Fathima kaniyam!

விக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:
கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்
.

உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.

விக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.

பயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.

--Balajijagadesh (பேச்சு) 03:58, 18 மார்ச் 2020 (UTC)

nop[தொகு]

பக்கங்கள் மெய்ப்பு செய்யும் பொழுது அப்பக்கத்திலேயே பத்தி முடிகிறது என்றால் {{Nop}} என்னும் வார்ப்புரு சேர்க்க வேண்டும். இந்த வார்ப்புருவின் விளைவு கண்ணுக்கு தெரியாது. இது paragraph break கொடுக்கும். இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். பத்தி அதே பக்கத்தில் முடிந்தால் தால் nop இட வேண்டும். பத்தி அடுத்த பக்கத்திற்கும் தொடருகிறது என்றால் nop தேவையில்லை. முன்பு வேறொரு முறை கையாளப்பட்டது. பக்கத்தில் புதிய பத்தி தொடங்கினால் இரண்டு வெற்று வரி தரப்பட்டு வந்தது. ஆனால் அது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அதனால் ஆங்கில விக்கிமூலம் போல் பத்தி முடியும் பொழுது {{Nop}} கொடுப்பதைச் செய்து வருகிறேன். -- Balajijagadesh (பேச்சு) 07:49, 18 மார்ச் 2020 (UTC)

பத்தியின் தொடர்ச்சி[தொகு]

இப்பக்கத்திலுள்ள முதல் பத்தி முந்தைய பக்கத்திலுள்ள பத்தியின் தொடர்ச்சி. அதனால் இப்பக்கத்தில் தொடக்கத்தில் இரண்டு வெற்று வரிகள் தேவையில்லை. நன்றி -- Balajijagadesh (பேச்சு) 13:09, 19 மார்ச் 2020 (UTC)

தலைப்பு[தொகு]

இங்கு செய்துள்ள மாற்றங்களைப் பார்க்கவும். -- Balajijagadesh (பேச்சு) 10:34, 2 ஏப்ரல் 2020 (UTC)

Punctuation marks[தொகு]

வணக்கம். punctuation குறிகள் சரிபார்க்காமல் மஞ்சள் செய்ய வேண்டாம்.

மெய்ப்பு பார்க்கும் பொழுது ! ? போன்ற குறிகளில் கவனம் கொள்ளுங்கள். மேலும் புத்தகத்தில் “ ” ‘ ’ போன்ற குறிகள் இருந்தால் இதனையே பயன்படுத்தவும். ' " பயன்படுத்தவேண்டாம். எடுத்துக்காட்டுக்கு இப்பக்கத்தினை காணவும். “ ” ‘ ’ போன்ற குறிகளை உள்ளீடு செய்ய, மெய்ப்பு பெட்டியில் மேம்பட்ட --> குறியீடுகள் என்னும் இடத்தில் காணலாம். இப்படி செய்தால் புத்தகம் படிப்பதற்கு அருமையாக இருக்கும்.

ஏதேனும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் ----Sgvijayakumar (பேச்சு) 21:55, 15 ஏப்ரல் 2020 (UTC)

@Sgvijayakumar: மாற்றங்களைச் செய்துள்ளேன். நன்றி—Fathima kaniyam (பேச்சு) 07:16, 16 ஏப்ரல் 2020 (UTC)

மெய்ப்பு காணும்போது அடிக்கடி தேவைப்படும் குறியீடுகள்[தொகு]

ஒற்றைக் குறியீடுகள்[தொகு]

-(hyphen)

(small dash)

(long dash like underscore)

(cross symbol)

© (copy right)

☎ ✆ ☎ ☏ 📱(phone symbol)[1], [2] காகிதஅஞ்சல்

Ballot Box

Checkbox black unchecked.png

(Checkbox: பொதுவகத்தில் இருக்கும் படம். இதற்கு ஒருங்குறியீடு உள்ளதா?)(எ. கா.)

- ▢ இது தானே?

இரட்டைக் குறியீடுகள்[தொகு]

'~‘

'~’

"~“

"~”

முதல் பக்கத்தின் முடிவில்

{{hyphenated word start|இருக்|இருக்கிறார்களே}}

இரண்டாவது பக்கத்தின் தொடக்கத்தில்

{{hyphenated word end|கிறார்களே|இருக்கிறார்களே}}

Indic Wikisource Proofreadthon[தொகு]

Sorry for writing this message in English - feel free to help us translating it

nop[தொகு]

“எல்லாப்புகழும் இறைவனுக்கே”

இனி nop இட வேண்டாம். பக்கத்தில் புதிய பத்தி தொடங்கினால், இரண்டு வெற்றுவரி இடச்சொல்லி அண்ணன் கற்றுக் கொடுத்துள்ளார். நாமும் சீக்கிரம் முடிக்க நேரம் கிடைக்கும்.--Rabiyathul kaniyam (பேச்சு) 04:05, 16 மே 2020 (UTC)

hyph[தொகு]

இந்த வேறுபாட்டை அறிக. அந்நூல் முழுவதும் அந்த வார்புபருவை இட்டு விட்டேன்.Info-farmer (பேச்சு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Fathima_kaniyam&oldid=1124388" இருந்து மீள்விக்கப்பட்டது